×
 

கவர்ச்சியில் ஆடியன்ஸை கவரும் பிக்பாஸ் சௌந்தர்யா..! காந்த பார்வை .. கவர்ச்சியான லுக்கில் அட்டகாசம்..!

பிக்பாஸ் சௌந்தர்யா, கவர்ச்சியில் ஆடியன்ஸை கவரும் அழகிய புகைப்படங்கள் இதோ.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கிய பிரம்மாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ் 8, தமிழ் தொலைக்காட்சியில் ஒரு முக்கிய பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்தே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

இதில், புகழ்பெற்ற நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கியதும், நிகழ்ச்சியின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்தியது. 

 

இதையும் படிங்க: விஜயை தொடர்ந்து அரசியலில் இயக்குநர் மாரி செல்வராஜ்..! தனது அரசியல் பயணம் குறித்து அதிரடி பேச்சு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share