பாகிஸ்தானில் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கம்... பீதியில் மக்கள்..!
பாகிஸ்தானில் இன்று 4.6 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கிறது. உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றும் இது பல பெரிய பிளவுகளால் கடக்கப்படுவதன் விளைவாக, பாகிஸ்தானில் நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது. இன்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட அதிர்வால், ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை இருப்பினும் ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4. 6 ஆக பதிவாகி உள்ளது.
இதையும் படிங்க: உலக தலைவர்களுடன் போஸ் மட்டும்தான்... பாகிஸ்தானிடம் மாஸ்காட்ட முடிந்ததா மோடி..? ஜோதிமணி காட்டம்..!
இதையும் படிங்க: போர் நிறுத்தம், பதற்றம் தணிப்பு.. இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை!!