உடனே வெளியேறுங்க... 16 நாடுகளுக்குப் பறந்த எச்சரிக்கை... பதறியடித்து ஓட்டம் பிடித்த 19 லட்சம் மக்கள்...!
ஹவாய் தீரில் சுனாமி எச்சரிக்கை காரணமாக 16 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் ஹவாய் தீவில் சுனாமி ஏற்பட்டிருப்பதால் துறைமுகம் மூடப்பட்டிருக்கிறது. ஹவாய் தீவை தொடர்ந்து அலாஸ்கா தீவிலும் சுனாமி தாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளையும் சுனாமி தாக்கி இருப்பதாக தற்போது தகவல் கிடைக்கப்பட்டிருக்கிறது. ஹவாய் தீரில் சுனாமி எச்சரிக்கை காரணமாக 16 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், ஹவாய், சிலி உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஈக்குவடார், பெரு, பிரஞ்ச், பாலிசோனியா, குவாம், கோஸ்டாரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஹவாய் தீவில் சுனாமி தாக்கியதால் துறைமுகங்கள் மூடப்பட்டிருக்கின்றன. சுனாமி தாக்கியதை தொடர்ந்து ஹவாய் தீவில் விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
ரஷ்யாவின் கிழக்கு பகுதியிலும் சுனாமி ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு கடற்கரை பகுதிகளை சுனாமி தாக்கி இருக்கின்றனர். ரஷ்யாவில் நிலநடுக்கம் சுனாமியால் மின் நிலையங்கள் கடுமையாக சேதமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுனாமி எச்சரிக்கையை அடுத்து ஜப்பானில் 19 லட்ச மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அலாஸ்கா தீவையும் சுனாமி தாக்கி இருப்பதாகவும், பல்வேறு துறைமுகங்கள் மூடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளையும் சுனாமி தாக்கி இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: ரஷ்யா, ஜப்பானை தாக்கிய சுனாமி.. இந்தியர்களுக்கு விடுக்கப்பட்ட திடீர் எச்சரிக்கை..!
இதையும் படிங்க: பேயாட்டம் ஆடிய கட்டிடங்கள்... விண்ணை நோக்கி சீறிய கடல் அலைகள்... அமெரிக்காவிற்கு சுனாமி எச்சரிக்கை...!