×
 

பதற்றம் ஓய்ந்தது..! மீண்டும் வான்பரப்பை திறந்த பாகிஸ்தான்..!

போர் பதற்றம் காரணமாக மூடப்பட்ட பாகிஸ்தான் வான் பறக்கும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதல் நடத்தி வந்தன. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்த நிலையில் பாகிஸ்தான் மான் பறக்க தற்காலிகமாக மூடப்பட்டது. 

இந்த நிலையில், போர் பதற்றம் காரணமாக மூடப்பட்ட பாகிஸ்தான் வான் பரப்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.  தாக்குதல் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதையும் படிங்க: #BREAKING: போர் நிறுத்தம் எதிரொலி..! முப்படை தளபதிகள் அவசர ஆலோசனை..!

இதையும் படிங்க: BREAKING: உடனடியாக சிறப்பு நாடாளுமன்றத்தை கூட்டுங்கள்! பிரதமருக்கு அழுத்தம் கொடுக்கும் காங்கிரஸ்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share