முக்கிய பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..! சோபியன் பகுதியில் இந்திய வீரர்கள் அதிரடி..!
ஜம்மு-காஷ்மீரின் சோபியன் பகுதியில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில், இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கபட்டது. ஆனால், அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் சோபியான் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: துள்ளும் பாக்...துரத்தி அடிக்கும் இந்தியா! ராணுவ மையத்தில் நுழைந்த மர்ம நபருடன் கடும் துப்பாக்கிச் சண்டை..!
இதையும் படிங்க: போர் நிறுத்தம் என்ன ஆனது? பொங்கி எழுந்த உமர் அப்துல்லா... காதை கிழிக்கும் வெடி சத்தங்கள்!!