நேருக்கு நேர்... இந்தியாவே திரும்பி பார்க்க முதலமைச்சர் விஜய் எடுத்த திடீர் முடிவு.. கதி கலங்கும் கர்நாடகா?
ஆகஸ்ட் முதல் வாரத்தில் கர்நாடக பயணம் மேற்கொள்ளும் தமிழக முதலமைச்சர்; மேகதாது, காவிரி நீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சி மற்றும் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளார் என்ற தகவலை, வேளாண் துறை அமைச்சர் வினோத் உறுதிப்படுத்தியுள்ளார்.