சிபிஎஸ்இ மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு - என்னென்ன தெரியுமா?
சிபிஎஸ்சி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
சிபிஎஸ்சி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அதிக நாட்கள் பள்ளிக்கு வராதவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மாதாந்திர தேர்வுகள் செயல் முறை விளக்கங்கள் மற்றும் வருகை பதிவு ஆகியவை அந்த அறிவுறுத்தலில் இடம் பெற்றிருக்கிறது. பொதுத்தேர்வு எழுத முடியாத மாணவர்கள் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும் என்ற நிபந்தனையும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன.
75 விழுக்காடு வருகை பதிவு இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று சிபிஎஸ்சி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிக நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வருகை பதிவு தீவிரமாக கண்காணித்து வருகை பதிவேட்டை பராமரிக்க பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
பள்ளியின் அக மதிப்பீட்டு ஆவணங்கள் இல்லாமல் சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஐந்து கட்டாய பாடங்களுடன் இரண்டு பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம் என்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன.
இதையும் படிங்க: மதுரை ஆதீனம் விவகாரம்: நாட்டுல எவ்வளவோ விஷயம் இருக்கு.. இத பெருசாக்கிட்டீங்க.. சென்னை ஐகோர்ட் கருத்து..!!
பதிவு இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மாதாந்திர தேர்வுகள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் வருகைப் ஆகியவை அக மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பரபரக்கும் அரசியல் களம்.. நாளை டெல்லி செல்கிறார் இபிஎஸ்.. அமித்ஷாவுடன் முக்கிய மீட்டிங்..!!