×
 

இந்தியாவின் முப்படைகளும் தயார்..! பாகிஸ்தானை பதம் பார்க்க காத்திருக்கும் வீரர்கள்..!

பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்தியாவில் முப்படைகளும் தயார் வைக்கப்பட்டுள்ளன.

நிலம்,நீர், ஆகாயம் என மூன்று வழிகளிலும் இந்தியா கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. ஏவுகணைகளை தாக்கி அழிக்கும், விமானங்களை சுட்டு வீழ்த்தும் வான் பாதுகாப்பு அமைப்புகளும் தயார் நிலையில் உள்ளன.

மேலும் கடல் வழியாக தாக்குதல்களை எதிர்கொள்ள போர்க்கப்பல்களும் தயார்படுத்தப்பட்டுள்ளது. அரபிக் கடலில் பல்வேறு போர்க்கப்பல்களை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. 

இதையும் படிங்க: அசாதாரண சூழலில் மத்திய அமைச்சரவை கூட்டம்... முப்படைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஜம்மு காஷ்மீர் எல்லையோர மாவட்டங்களில் கட்டுப்பாட்டு மயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பத்து மாவட்டங்களில் மாநில நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு படை சார்பில் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டது.

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிவரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் நிலைமையை கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: இந்தியாவின் அதிரடி அட்டாக்.. உ.பி.க்கு பறந்த ரெட் அலர்ட்..! டிஜிபி கொடுத்த அட்வைஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share