#BREAKING விடிந்ததுமே சி.எம். விஜய்க்கு கிடைத்த குட்நியூஸ்... பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க கிரீன் சிக்னல்...!
பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகம்: நில வகைப்பாடு மாற்றத்துக்கு சிஎம்டிஏ அனுமதி
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைய உள்ள நிலையில், அதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலத்தின் வகைப்பாடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான சிஎம்டிஏ வழங்கியுள்ளது.