#BREAKING: திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை எவை? முழு பட்டியல் வெளியீடு..!!
திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திமுக கூட்டணி தொகுதி பட்டியலை திமுக மூத்த தலைவர்கள் குழு வெளியிட்டது. முழு விவரம் பின்வருமாறு;
தேமுதிக
- விருதாச்சலம்
- விருதுநகர்
- தர்மபுரி
- குடியாத்தம்
- சேலம் மேற்கு
- போளூர்
- பல்லாவரம்
- திருத்தணி
- ஓமலூர்
- மயிலம்
மதிமுக
- கடையநல்லூர்
- சீர்காழி தனி
- மொடக்குறிச்சி
- மதுரை தெற்கு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
- பாபநாசம்
- வாணியம்பாடி
காங்கிரஸ் கட்சி
1. பொன்னேரி (தனி)
2. திருபெரும்புதூர் (தனி)
3. சோளிங்கர்
4. உதகமண்டலம்
5. ஈரோடு கிழக்கு
6. அறந்தாங்கி
7. கடலூர்
8. மயிலாடுதுறை
9. காரைக்குடி
10. சிவகாசி
11. திருவாடனை
12. திருவைகுண்டம்
13. நாங்குநேரி
14. குளச்சல்
15. விளவங்கோடு
16. கிள்ளியூர்
17. வேளச்சேரி
18. ஊத்தங்கரை (தனி)
19. துறையூர் (தனி)
20. கவுண்டம்பாளையம்
21. ஆத்தூர் (தனி)
22. பென்னாகரம்
23. சிங்காநல்லூர்
24. அம்பாசமுத்திரம்
25. கிருஷ்ணகிரி
26. உசிலம்பட்டி
27. சங்கரன்கோவில்
28. மேலூர்
கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி
- பொள்ளாச்சி
- திருச்செங்கோடு
விசிக
- செய்யூர்
- திருப்போரூர்
- காட்டுமன்னார்கோவில்
- அரக்கோணம்
- திண்டிவனம்
- பெரியகுளம்
- கள்ளக்குறிச்சி
- பண்ருட்டி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- தளி
- திருத்துறைப்பூண்டி
- ஸ்ரீவில்லிபுத்தூர்
- திருப்பூர் வடக்கு
- பவானிசாகர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- கீழ்வேளூர்
- கந்தர்வகோட்டை
- பத்மநாபபுரம்
- பழனி
- திருவொற்றியூர்
மனிதநேய ஜனநாயக கட்சி
- சிதம்பரம்
எஸ்டிபிஐ
- நன்னிலம்
முக்குலத்தோர் புலிப்படை
- சிவகங்கை
தமிழர் தேசம் கட்சி
- நத்தம்.
இதையும் படிங்க: கோவை அதிமுக கோட்டை... திமுக ஆட்சியில் குப்பைக்கு கூட வரி..! எஸ்.பி.வேலுமணி பேட்டி..!!