• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இதுக்கு ஒரு என்டே இல்லையா?... பிள்ளை குட்டிகளுடன் நடுரோட்டுக்கு வந்த மக்கள்... தினமும் இரவில் நடக்கும் அவலம்

    பொன்னேரி அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து நள்ளிரவில் 2வது நாளாக பொதுமக்கள் மீண்டும் சாலை மறியல். இரவு நேரங்களில் தொடர் மின்தடை ஏற்படுவதால் மின் சாதனங்கள் பழுதடைவதாக குற்றச்சாட்டு.
    Author By Amaravathi Tue, 09 Jun 2026 09:09:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ponneri Night time power cut issue

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணியில் இரவு நேரத்தில் சுமார் 1மணி நேரத்திற்கும் மேல் நீடித்த மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் 2வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். சனிக்கிழமை இரவும் தொடர் மின்வெட்டு காரணமாக அதே பகுதியில் சாலை மறியல் மேற்கொண்ட நிலையில் நேற்று இரவு நீடித்த மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆரணி பேரூராட்சியில் அண்மைக் காலமாக இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருவதாகவும் இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டாலும் சரிவர பதிலளிப்பதில்லை என புகார் தெரிவித்தனர்.  நேற்று இரவு தொடர் மின்வெட்டு நீடித்ததால் பொறுமை இழந்த மக்கள் ஆரணி பஜாரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களின் புகார்களுக்கு செவி மடுத்து விளக்கம் அளிக்க மின்வாரிய அதிகாரிகள் முன்வருவது இல்லை என குற்றம் சாட்டினர்.

    தொடர் மின்வெட்டு காரணமாக இரவு நேரங்களில் சரிவர உறங்க முடியாமல் பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாவதாக குற்றம் சாட்டினர். சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் காவல்துறை அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மின்வாரிய அதிகாரிகள் வந்து பதில் அளிக்க வேண்டும் என தெரிவித்ததன் பேரில், மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையும் படிங்க: சென்னையில் இரவில் தொடரும் மின்வெட்டு! சாலையில் இறங்கி எதிர்ப்பை காட்டிய மக்கள்! ஸ்தம்பித்தது ஈசிஆர்!

    கோடை காலம் என்பதால் மின் தேவை அதிகரித்து நுகர்வும் அதிகரித்திருப்பதால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்தடை ஏற்பட்டு வருவதாக கூறினர். தொடர் மின்வெட்டு காரணமாக மின் சாதனங்கள் பழுதடைவதாகவும் அதற்கு யார் பொறுப்பு ஏற்பது எனக் கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆரணியில் மின் தடையை தவிர்த்திடும் வகையில் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானம் பேசி உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் பெரியபாளையம் - புதுவாயல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: மின்வெட்டு ஏன்.? கரண்ட் கட் பிரச்சனைக்கு செக்..! மின்துறை புதிய திட்டம்..!

    மேலும் படிங்க
    "ஸ்டாலின் அப்படி சொல்லல"..! திரித்து வெளியிடுறீங்க... தங்கம் தென்னரசு பகிரங்க குற்றச்சாட்டு..!!

    "ஸ்டாலின் அப்படி சொல்லல"..! திரித்து வெளியிடுறீங்க... தங்கம் தென்னரசு பகிரங்க குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    சாதிக்கும் மாற்றுத்திறனாளிகள்... விருது வழங்கிய கவுரவிக்கும் தமிழக அரசு..! முக்கிய அறிவிப்பு..!!

    சாதிக்கும் மாற்றுத்திறனாளிகள்... விருது வழங்கிய கவுரவிக்கும் தமிழக அரசு..! முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    இனி யாரு கூட்டணியும் வேணாம்! தனித்தே போட்டி! உள்ளாட்சி தேர்தலில் பலத்தை காட்ட திமுக முடிவு?!

    இனி யாரு கூட்டணியும் வேணாம்! தனித்தே போட்டி! உள்ளாட்சி தேர்தலில் பலத்தை காட்ட திமுக முடிவு?!

    அரசியல்
    சாதிவாரி கணக்கெடுப்புக்கு அழுத்தம்...! முதல்வர் விஜய்யை சந்தித்து பேசியது என்ன.? அன்புமணி பேட்டி..!!

    சாதிவாரி கணக்கெடுப்புக்கு அழுத்தம்...! முதல்வர் விஜய்யை சந்தித்து பேசியது என்ன.? அன்புமணி பேட்டி..!!

    தமிழ்நாடு
    டெல்லியில் விஜயின் அதிரடி அஜெண்டா..! நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் குரலாக முதல்வர் விஜய்..!

    டெல்லியில் விஜயின் அதிரடி அஜெண்டா..! நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் குரலாக முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு
    கட்சியை வளருங்க! தொண்டர்களை நேர்ல சந்திச்சு பேசுங்க!! பாஜ நிர்வாகிகளுக்கு நயினார் கண்டிஷன்!!

    கட்சியை வளருங்க! தொண்டர்களை நேர்ல சந்திச்சு பேசுங்க!! பாஜ நிர்வாகிகளுக்கு நயினார் கண்டிஷன்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share