×
 

ஞானசேகரன் தான் குற்றவாளி! அந்த 11 குற்றச்சாட்டுகள் என்னென்ன தெரியுமா?

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளை பார்ப்போம்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளின் விவரம் வெளியாகி உள்ளது.

*ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகள்: 

1.மாணவியரிடம் விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல். 

2. மாணவியை செல்ல விடாமல் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல்.

3.மாணவியை வலுக்கட்டாயமாக கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல்.

4. மாணவி உடலில் காயத்தை ஏற்படுத்துதல்.

5. மாணவியை விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல்.

6.மாணவியை கடுமையாக தாக்குதல்.

7. மாணவியின் தனிநபர் அந்தரங்கத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்துதல்.

8. மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்தல்.

9. பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல்.

10. தகவல் சட்டப்பிரிவு மற்றும் தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல்.

11. தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம்.

மேற்கண்ட 11 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதையும் படிங்க: #யார் அந்த சார்? பாதி நீதியால் தப்பிக்கலாம் என நினைக்க வேண்டாம்... திமுக அரசு மீது இபிஎஸ் தாக்கு...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share