பிரமாண்டமாக தொடங்கியது " முதல்வர் பாராட்டுவிழா"! கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம்...
நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு விழா தொடங்கியது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்காண பாராட்டு விழா கோலாகலமாக தொடங்கியது.
மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டுவிழா என்ற தலைப்பில் முதல்வருக்கு கல்வியாளர்கள் நடத்தும் பாராட்ட விழாவாக இது அமைந்துள்ளது.
இதையும் படிங்க: இனி பொறுமையா இருக்க முடியாது..! சரி இல்லாத நிர்வாகிகள தூக்குங்க! ஆப்பு வைத்த முதலமைச்சர்..!
துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பு சார்பில் இந்த பாராட்டு விழா நடைபெறுகிறது. பாராட்டு விழாவில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி பிரதிநிதிகள், தனியார் கலை கல்லூரி கூட்டமைப்பினர் பங்கேற்று ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று உள்ளனர்.
இந்த நிலையில், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மிகவும் பிரம்மாண்டமாக பாராட்டு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: ஜூன் 1ல் திமுக பொதுக்குழு கூட்டம்! அடுத்தடுத்து நிறைவேறிய அதிரடி தீர்மானங்கள்..!