×
 

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த திட்டம்: அமைச்சர் அருண்ராஜை நேரில் சந்தித்த ஆஸ்திரேலிய தூதர்!

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சர் அருண்ராஜை, ஆஸ்திரேலியத் துணைத் தூதரகத்தின் துணைத் தூதர் சிலாய் ஸாக்கி (Silai Zaki) நேரில் சந்தித்துப் பேசினார்.

 

 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share