×
 

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... இன்று வங்கிகள் இயங்குமா?... 60 ஆயிரம் ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு...!

வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து, நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால், வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடாச்சலம், 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share