உடுமலையில் பயங்கரம்... நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்கள்... 3 இளைஞர்கள் துடிதுடித்து பலி...!
உடுமலையில் வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை அருகே மடத்துக்குளம் மட்டத்துக்குட்பட்ட கணியூரில் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற நான்கு பேர் எதிரே வந்த லாரியில் மோதிய விபத்தில் சம்பவ இடத்தில் மூவர் பலி பிரகாஷ் 28 சபரி 26 தினேஷ் 25 ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் மேலும் குணா என்ற நபர் படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது இச்சமூகம் குறித்து கணியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: எமனாக வந்த தனியார் தொழிற்சாலை பேருந்து... பைக்கில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட கணவன், மனைவி பலி...!