×
 
☰

BLM பிரேம்குமாருக்கு கிடுக்குப்பிடி... 10 இடங்களில் சுத்துப்போட்டு இறங்கிய அமலாக்கத்துறை... சிக்கியதா முக்கிய ஆவணங்கள்?

ரூ.5,000 கோடி நிதி மோசடி செய்ததாகக் கூறப்படும் பிஎம் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பிரேம்குமாரை, கடந்த வாரம் வியாழக்கிழமை கோழிக்கோடு போலீசார் அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

தொழிலதிபர் பிரேம்குமார் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தொடர்பாக அவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் பிரேம்குமார் நடத்திவரும் நிறுவனங்களிலும் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

 

 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share