×
 

மத்திய அரசின் அழைப்பை ஏற்று டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!

டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.

பிரதமர் மோடி தலைமையில் நாளை (மே 24) டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. நிதி ஆயோக் கூட்டத்திற்கு மத்திய அரசு விடுத்த அழைப்பின் பேரில் முதலமைச்சர் டெல்லிக்கு புறப்பட்டு உள்ளார். நிதி ஆயோக் பத்தாவது நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டெல்லி பயணம் ஆகிறார்.

இதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கான நிதி தேவைகள் குறித்து நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் எடுத்துரைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: சூடு பிடிக்கும் அரசியல் களம்... முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்!

இதையும் படிங்க: ரூ.457 கோடியில் காவலர் குடியிருப்புகள்.. முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி வைத்தார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share