#BREAKING 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியாருக்கு தூக்கு தண்டனை... நெல்லை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!
ஜெப கூட்டத்திற்கு அழைத்துச் சென்ற 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார் ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் தீர்ப்பு.
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாதிரியாருக்கு மாவட்ட போக்சோ நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது. ஜெப கூட்டத்திற்கு அழைத்துச் சென்ற 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார் ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் தீர்ப்பு.
இதையும் படிங்க: தலையில் வைத்து கொண்டாடிய ஜென் சி-க்கு ஆப்பு வைத்த சி.எம்.விஜய்... ஆர்.பி.உதயகுமார் நேரடி அட்டாக்...!