#BREAKING: திமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் யார்? பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான வேட்பாளர் பட்டியல்..!!
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியானது.
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதன் முழு விவரம் பின்வருமாறு;
- கன்னியாகுமரி - மகேஷ்
- நாகர்கோவில் - ஆஸ்டின்
- ராதாபுரம் - அப்பாவு
- பாளையங்கோட்டை - அப்துல் வகாப்
- திருநெல்வேலி - சுப்பிரமணியன்
- ஆலங்குளம் - பால் மனோஜ் பாண்டியன்
- தென்காசி - கலை கதிரவன்
- வாசுதேவநல்லூர் - ராஜா
- கோவில்பட்டி - கருணாநிதி
- ஓட்டப்பிடாரம் - ராமஜெயம்
- திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்
- தூத்துக்குடி - கீதாஜீவன்
- விளாத்திகுளம் - மார்க்கண்டேயன்
- முதுகுளத்தூர் - ராஜகண்ணப்பன்
- ராமநாதபுரம் - காதர் பாஷா
- பரமக்குடி - கே கே கதிரவன்
- திருச்சுழி - தங்கம் தென்னரசு
- அருப்புக்கோட்டை - கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்
- சாத்தூர் - கடற்கரை ராஜ்
- ராஜபாளையம் - தங்கபாண்டியன்
- கம்பம் - ராமகிருஷ்ணன்
- போடிநாயக்கனூர் - ஓ. பன்னீர்செல்வம்
- ஆண்டிபட்டி - மகாராஜன்
- திருமங்கலம் - மணிமாறன்
- திருப்பரங்குன்றம் - கிருத்திகா தங்கபாண்டி
- மதுரை மேற்கு - ரகு பாலாஜி
- மதுரை மத்திய - பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்
- மதுரை வடக்கு - தளபதி
- சோழவந்தான் -வெங்கடேசன்
- மதுரை கிழக்கு - மூர்த்தி
- மானாமதுரை - தமிழரசி ரவிக்குமார்
- திருப்பத்தூர் - பெரிய கருப்பன்
- ஆலங்குடி - மெய்ய நாதன்
- புதுக்கோட்டை - முத்துராஜா
- விராலி மலை - செல்ல பாண்டியன்
- பேராவூரணி - அசோக் குமார்
- பட்டுக்கோட்டை - அண்ணாதுரை
- ஒரத்தநாடு - வைத்திலிங்கம்
- தஞ்சாவூர் - சண். ராமநாதன்
- திருவையாறு - துரை சந்திரசேகரன்
- கும்பகோணம் - சாக்கோட்டை க. அன்பழகன்
- திருவிடைமருதூர் - கோவி. செழியன்
- திருவாரூர் - பூண்டி கலைவாணன்
- மன்னார்குடி - டிஆர்பி ராஜா
- வேதாரண்யம் - புகழேந்தி
- பூம்புகார் - நிவேதா முருகன்
- புவனகிரி - துரை சரவணன்
- குறிஞ்சிப்பாடி - எம்ஆர்கே பன்னீர்செல்வம்
- நெய்வேலி - ராஜேந்திரன்
- திட்டக்குடி - சி. வி. கணேசன்
- ஜெயங்கொண்டம் - கண்ணன்
- அரியலூர் -லதா பாலு
- குன்னம் - சிவசங்கர்
- பெரம்பலூர் - எஸ் டி ஜெயலட்சுமி
- முசிறி - கருணை ராஜா
- மண்ணச்சநல்லூர் - சி கதிரவன்
- லால்குடி - பாரிவள்ளல்
- திருவெறும்பூர் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
- திருச்சி கிழக்கு - இனிகோ இருதயராஜ்
- திருச்சி மேற்கு - கே என் நேரு
- ஸ்ரீரங்கம் - துரைராஜ்
- குளித்தலை - சந்திரன்
- கிருஷ்ணராயபுரம் - ராஜா
- கரூர் - ஆர் சி எம் தியாகராஜன்
- அரவக்குறிச்சி - இளங்கோ
- வேடசந்தூர் - சாமிநாதன்
- திண்டுக்கல் - செந்தில்குமார்
- நிலக்கோட்டை - நாகஜோதி
- ஆத்தூர் - ஐ.பெரியசாமி
- ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி
- மடத்துக்குளம் - ஜெயராமகிருஷ்ணன்
- உடுமலைப்பேட்டை - ஜெயக்குமார்
- வால்பாறை - சுதாகர்
- கிணத்துக்கடவு - சபரி கார்த்திகேயன்
- கோயம்புத்தூர் தெற்கு - செந்தில் பாலாஜி
- தொண்டாமுத்தூர் - கார்த்திகேயன்
- கோயம்புத்தூர் வடக்கு - செந்தமிழ் செல்வன்
- சூலூர் - தளபதி முருகேசன்
- பல்லடம் - செல்வராஜ்
- திருப்பூர் தெற்கு - தினேஷ்குமார்
- அவிநாசி - கோகிலாமணி
- மேட்டுப்பாளையம் - கவிதா கல்யாண சுந்தரம்
- குன்னூர் - கே எம் ராஜு
- கூடலூர் - திராவிட மணி
- கோபிசெட்டிபாளையம் - நல்ல சிவம்
- அந்தியூர் - சிவபாலன்
- பவானி - சேகர்
- பெருந்துறை - தோப்பு வெங்கடாசலம்
- தாராபுரம் - இந்திராணி
- ஈரோடு மேற்கு - முத்துசாமி
- குமாரபாளையம் - பாலு
- பரமத்தி வேலூர் - கே எஸ் மூர்த்தி
- நாமக்கல் - ராணி
- சேந்தமங்கலம் - பூமலர்
- ராசிபுரம் - மதிவாணன்
- வீரபாண்டி - தருண்
- சேலம் தெற்கு லோகநாதன்
- சேலம் வடக்கு ராஜேந்திரன்
- சங்ககிரி - மணிகண்டன்
- எடப்பாடி - காசி
- மேட்டூர் - மிதுன் சக்கரவர்த்தி
- கெங்கவல்லி - சின்னதுரை
- சங்கராபுரம் - உதயசூரியன்
- ரிஷிவந்தியம் - வசந்தம் கார்த்திகேயன்
- உளுந்தூர்பேட்டை - வசந்தவேல்
- திருக்கோவிலூர் - பொன் கௌதம சிகாமணி
- விக்கிரவாண்டி - அந்தியூர் சிவா
- விழுப்புரம் - லக்ஷ்மணன்
- வானூர் - கௌதம் திராவிட மணி
- செஞ்சி - கே எஸ் மஸ்தான்
- வந்தவாசி - அம்பேத்குமார்
- செய்யாறு
- ஆரணி - மகாலட்சுமி
- கலசப்பாக்கம் - சரவணன்
- கீழ்பெண்ணாத்தூர் - பிச்சாண்டி
- திருவண்ணாமலை தேவா வேலு
- செங்கம் - கிரி
- அரூர் - சண்முகம்
- பாப்பிரெட்டிப்பட்டி - பழனியப்பன்
- பாலக்கோடு - செந்தில்குமார்
- ஓசூர் - சத்யா
- வேப்பனஹள்ளி - சீனிவாசன்
- பர்கூர் -மதியழகன்
- திருப்பத்தூர் - நல்லதம்பி
- ஜோலார்பேட்டை - கவிதா தண்டபா
- ஆம்பூர் - வில்வநாதன்
- கே வி குப்பம் - ராஜேஸ்வரி
- அணைக்கட்டு - நந்தகுமார்
- வேலூர் - கார்த்திகேயன்
- ஆற்காடு - ஈஸ்வரப்பன்
- ராணிப்பேட்டை - வினோத் காந்தி
- காட்பாடி - துரைமுருகன்
- காஞ்சிபுரம் - நித்யா சுகுமார்
- உத்திரமேரூர் - சுந்தர்
- மதுராந்தகம் - அமுலு பொன்மலை
- செங்கல்பட்டு - கார்த்தி தண்டபாணி
- தாம்பரம் - கிருத்திகா தேவி
- ஆலந்தூர் - தா.மோ. அன்பரசன்
- சோழிங்கநல்லூர் - அரவிந்த் ரமேஷ்
- மயிலாப்பூர் - வேலு
- டி நகர் - ராஜா அன்பழகன்
- சைதாப்பேட்டை மா. சுப்ரமணியன்
- விருகம்பாக்கம் - பிரபாகர் ராஜா
- அண்ணாநகர் - சிற்றரசு
- ஆயிரம் விளக்கு - நாகராஜன்
- சேப்பாக்கம் - உதயநிதி ஸ்டாலின்
- துறைமுகம் - சேகர்பாபு
- ராயபுரம் - சுபேர்கான்
- எழும்பூர் - தமிழன் பிரசன்னா
- திரு வி க நகர் - கே.எஸ். ரவிச்சந்திரன்
- வில்லிவாக்கம் - கார்த்திக் மோகன்
- பெரம்பூர் - ஆர்.டி. சேகர்
- ஆர்கேநகர் - எபினேசர்
- மாதவரம் - சுதர்சனம்
- அம்பத்தூர் - பூர்ணிமா
- மதுரவாயல் - காரம்பாக்கம் கணபதி
- ஆவடி - சா.மு நாசர்
- பூவிருந்தவல்லி கிருஷ்ணசாமி
- திருவள்ளூர் - ராஜேந்திரன்
- கும்மிடிப்பூண்டி கோவிந்தராஜன்
- கொளத்தூர் - முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
இதையும் படிங்க: #BREAKING: திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை எவை? முழு பட்டியல் வெளியீடு..!!