×
 
☰

#BREAKING விடாது கொட்டும் அடை மழை... இந்த 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...!

கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாகப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கனமழையைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share