விடிந்ததும் பேரிடி... “காஞ்சிபுரம், செங்கல்பட்டி, கரூர்” உட்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ஆட்சி தலைவர்களை மாற்றி தற்பொழுது தலைமைச் செயலாளர் முருகானந்தம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் மூன்று மாவட்ட ஆட்சி தலைவர்கள் உள்ளிட்ட எட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் தற்பொழுது பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ஆட்சி தலைவர்களை மாற்றி தற்பொழுது தலைமைச் செயலாளர் முருகானந்தம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி தலைவராக இருந்த லைச்செல்வி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவராக இருந்த சிநேகா காஞ்சிபுரத்திற்கு மாவட்ட ஆட்சி தலைவர்களாக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் சார் ஆட்சியராக இருந்த எஸ். மாலதி ஹெலன், தற்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் (ஆட்சியர்) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
- குறவி குமார் பொன்னேரி சார் ஆட்சியராக இருந்த இவர், தங்கவேலுக்குப் பதிலாக கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிக்குமார் தற்பொழுது கரூர் மாவட்டத்திற்கு ஆட்சி தலைவராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- மத்திய பணியிலிருந்து தமிழகத்திற்கு திரும்பிய சந்திர சேகர் சாகமூரி சென்னை பெருநகர வளர்ச்சி குழுவத்தின் தற்பொழுது காலி பண்ண மாற்றம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- ஏற்கனவே காலியாக உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணயத்தினுடைய செயலாளராக சண்முகசுந்தரம் ஆகியோர் தற்பொழுது நியமிக்கப்பட்டார்.
- தே. பொன்மணி, ஈரோடு மண்டல வணிகவரி இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்
இதையும் படிங்க: உயிருக்கு போராடும் முக்கிய தலைவர்... வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை...மருத்துவமனை விரைந்தார் முதல்வர் ஸ்டாலின்...!