×
 

செந்தில் பாலாஜிக்கு செக்... கரூர் முக்கிய புள்ளி வீட்டில் சோதனை... காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த விஜய்...!

கரூரில் அரசு ஒப்பந்ததாரர் எம்.சி. சங்கர் ஆனந்தன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

கரூரில் அரசு ஒப்பந்ததாரர் எம்.சி. சங்கர் ஆனந்தன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

கரூரில் அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்த வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் பழனியப்பா தெருவில் அமைந்துள்ள அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்த வீடு அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நெருங்கிய நண்பர் ஆவார். 

இதை தொடர்ந்து கரூரில் இன்று 20 லஞ்ச போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக காலை முதல் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை என்பது நான்கு இடங்களில் நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல் வெளியாகியுள்ளது. இன்று முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு சொந்தமான இடங்களில்  லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், கரூரில் அரசு ஒப்பந்ததாரர் எம்.சி. சங்கர் ஆனந்த் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

இதையும் படிங்க: தூசு தட்டி எடுக்கப்பட்ட செந்தில் பாலாஜி சகோதரர் வழக்கு... காவல்துறையிடம் நீதிமன்றம் கேட்ட சுளீர் கேள்வி...!

இதையும் படிங்க: மத்திய அரசு - திமுக இடையே உள்குத்து... செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் என்ன நடந்துச்சி தெரியுமா? - குட்டை உடைத்த நிர்மல் குமார்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share