×
 

மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி... கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்...!

பிரதமர் நரேந்திர மோடி வரும் 15 ம் தேதி நாகர்கோவில் வருகை. ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால் சாலையின் இரு புறம் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் துவக்கம். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கி உள்ளது.பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அவர்களை ஆதரித்து அவரவர் கட்சிகளின் தலைவர்களும் களத்தில் இறங்கி உள்ளனர். முதல்வர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்,நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், உள்ளிட்ட பலரும் பிரச்சாரம் செய்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 15 ம் தேதி நாகர்கோவிலுக்கு வருகிறார். குமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.

நாகர்கோவிலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் ரோடு  ஷோ நிகழ்ச்சி நடத்துகிறார். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பிலிருந்து அண்ணாசிலை வரை இந்த ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரதமர் ரோடு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் காமராஜர் சிலையிலிருந்து அண்ணா சிலை வரை சாலையின் இருப்பகுதிகளிலும் பொதுமக்கள் நிண்டு பார்வையிட வசதியாக  இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் செல்லும் இடங்கள் அனைத்தும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வர உள்ள நிலையில் இந்த இடங்களை ஆய்வு செய்வதற்கு பாதுகாப்பு படையினர் நாகர்கோவிலுக்கு வர உள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கி உள்ளது.பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அவர்களை ஆதரித்து அவரவர் கட்சிகளின் தலைவர்களும் களத்தில் இறங்கி உள்ளனர். முதல்வர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்,நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், உள்ளிட்ட பலரும் பிரச்சாரம் செய்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 15 ம் தேதி நாகர்கோவிலுக்கு வருகிறார்.

இதையும் படிங்க: ராஜ்யசபா எம்.பி ஆனார் நிதிஷ்குமார்..!! பீகார் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை கொடுத்தவர்..!! பிரதமர் மோடி புகழாரம்..!!

குமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார். நாகர்கோவிலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் ரோடு  ஷோ நிகழ்ச்சி நடத்துகிறார். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பிலிருந்து அண்ணாசிலை வரை இந்த ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பிரதமர் ரோடு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் காமராஜர் சிலையிலிருந்து அண்ணா சிலை வரை சாலையின் இருப்பகுதிகளிலும் பொதுமக்கள் நிண்டு பார்வையிட வசதியாக  இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் செல்லும் இடங்கள் அனைத்தும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வர உள்ள நிலையில் இந்த இடங்களை ஆய்வு செய்வதற்கு பாதுகாப்பு படையினர் நாகர்கோவிலுக்கு வர உள்ளனர். 

இதையும் படிங்க: பாஜக வேட்பாளர்கள் யார் யார்..?? பிரதமர் மோடியுடன் பியூஸ் கோயல் இன்று முக்கிய மீட்டிங்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share