×
 

#Breaking அதிகாலையிலேயே அதிர்ச்சி... மரத்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார்... உடல் நசுங்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி...!

தென்காசியில் கார் மரத்தில் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கார் மரத்தில் மோதி விபத்து, காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  மூன்று பேர் உயிரிழப்பு.

விருதுநகர் மாவட்டம் உள்ள சேத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (51) இரவு அவரது சிவகிரிக்கு குடும்பத்தினர் 5 பேருடன் காரை ஒட்டி சென்றுள்ளார். 

சிவகிரி செல்லும் வழியில் கட்டுப்பாட்டு இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி வயல்வெளிக்குள் விழுந்துள்ளது. இந்த விபத்தில் வேலுச்சாமி,  பேரன் பேத்தி,  கீர்த்தி, மற்றும் ஹரிகைலாஷ்.  ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: கரூரில் பயங்கரம்... லாரி மீது அதிவேகமாக மோதிய கார்... 8 மாத கர்ப்பிணி உட்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு...!

முனியாண்டி மற்றும் வசந்த் ஆகிய இருவரும் சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த கார்! அதிகாலை நிகழ்ந்த விபத்தில் 8 இளைஞர்கள் பலி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share