×
 

Kushboo Photos: ஸ்டைலிஷ் லுக்கில்... செல்ஃபி புள்ளையாக மாறிய குஷ்பு!

நடிகை குஷ்பு செல்ஃபி புகைப்படம் எடுத்தபடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவை தன்னுடைய அழகாலும், துள்ளலான நடிப்பாலும் ரசிகர்கள் உள்ளத்தை கட்டி ஆண்டவர் தான் நடிகை குஷ்பு.

இவர் தமிழில் ஹீரோயினாக நடிக்க துவங்கிய காலகட்டத்தில், இவருக்கு கோவில் கட்டி வரவேற்றனர் ரசிகர்கள் .

மேலும் இவருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமும் உருவானது. கோலிவுட் திரையுலகில் டாப் ஹீரோஸாக இருந்த ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் என அனைத்து நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தார்.

இதையும் படிங்க: குஷ்பூவை சீண்டிப்பார்க்கும் ஹேக்கர்ஸ்..! கடுப்பில் கொந்தளித்த சுந்தர் சியின் மனைவி..!

தற்போது வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் தற்போது சரோஜினி என்கிற வெப் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் தயாரிப்பாளர், அரசியல்வாதி, என  திறமைகளால் தன்னை தானே செதுக்கி கொண்டவர் தான் குஷ்பு.

உடல் எடையை குறைத்து படு ஸ்லிம் லுக்கில் இருக்கும் இவர் ஸ்டைலிஷ் உடையில்... லைட் மேக்கப்புடன் எடுத்து கொண்ட, செல்ஃபி புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: எக்ஸ்டரா கியூட்னஸ்... ரியாக்ஷனால் உள்ளதை கொள்ளையடிக்கும் கயாடு லோஹர் போட்டோஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share