சுடிதாரிலும் கவர்ச்சியாக காட்சியளிக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன்...!
நடிகை அனுபமா பரமேஸ்வரன் சுடிதாரிலும் கவர்ச்சியாக காட்சியளிக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பிரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
இவர் தமிழில் தனுஷின் கொடி படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதன்பின் தள்ளிப்போகாதே, சைரன், டிராகன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அடுத்ததாக இவர் நடிப்பில் பைசன் படம் வெளிவரவுள்ளது.
நடிகைகளின் போட்டோஷூட்டிற்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு இருக்கும்.
இந்த நிலையில், ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.
மேலும் இந்த புகைப்படங்களால் நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கு அதிகமாக ஃபேன்ஸ்கள் அதிகரித்துள்ளனர்.
இதையும் படிங்க: பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு ஆஜரான நடிகை ஷில்பா ஷெட்டி..!