×
 

ஷார்ட் உடையில் கலக்கும் நடிகை ஆண்ட்ரியா..! லேட்டஸ்ட் கிளிக் இதோ..!

நடிகை ஆண்ட்ரியா ஷார்ட் உடையில் கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.

தமிழ் திரையுலகில் பாடகியாகவும் நல்ல நடிகையாகவும், கவர்ச்சி நடன நடிகையாகவும் மக்கள் மனதில் என்றும் இருப்பவர் என்றால் அது ஆண்ட்ரியா தான். 

அந்த அளவிற்கு பாடலாலும் நடிப்பாலும் மக்களை கவர்ந்து இன்று அளவும் தமிழ் திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்து உள்ளார். 

இதையும் படிங்க: ரொமான்ஸ் வேண்டுமா..பண்ணிட்டா போச்சு..! நடிகை மெஹ்ரின் பிர்சாடா ஓபன் டாக்..!

மக்களால் ஆண்ட்ரியா என்று அழைக்கப்படும் இவரது முழு பெயர் ஆண்ட்ரியா ஜெறேமியா.சென்னையை சேர்ந்த இவர்,

தன்னுடைய சிறுவயது முதல் "யங் இசுடார்சு" என்னும் குழுவில் பாடி வந்தார்.அதன் பின் நடிப்பிலும் ஆர்வம் காட்டிய ஆண்ட்ரியா,கல்லூரியில் மேடை நாடகத்திலும் நடித்துள்ளார். 

பின்னர், கல்லூரி படிப்பை முடித்த ஆண்ட்ரியாவுக்கு திரைப்படங்களில் பாட வாய்ப்புகள் கிடைத்தது. அதில் பின்னணி பாடகராக அறிமுகமான இவர்,

 

இதையும் படிங்க: ஜெயிலர் வசூலை வேகமாக நெருங்கும் 'கூலி'..! இதுவரை மட்டும் எத்தனை கோடி தெரியுமா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share