×
 

சிவப்பு நிற உடையில் செம கிளாமர்..!! பாடகி ஜோனிதா காந்தியின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

பாடகி ஜோனிதா காந்தியின் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

இந்திய சினிமாவில் பின்னணி பாடகியாக தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் ஜோனிதா காந்தி.


தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிரபலமான பாடல்களை பாடியுள்ள இவர், தனது வசீகரமான குரலால் ரசிகர்களை கவர்ந்ததோடு, தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

பாடகியாக மேடைகளிலும், திரையுலகிலும் தொடர்ந்து பிஸியாக இருக்கும் ஜோனிதா, சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: சேலையில் செம அழகு..!! ‘அழகே அழகே’ நடிகை அன்ஷிதாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்..!


குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவது இவரது வழக்கம்.


அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.


சிவப்பு நிற உடையில் மிகவும் ஸ்டைலான மற்றும் கிளாமரான தோற்றத்தில் ஜோனிதா காந்தி கொடுத்துள்ள போஸ்கள் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.


சிவப்பு நிற உடையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் இருந்து ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகின்றன.


ஜோனிதாவின் சிவப்பு நிற லுக்குகள் ஏற்கனவே அவரது சமூக வலைதளப் புகைப்படத் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளன. ஜோனிதா காந்தி என்ற பெயர் இந்திய இசை ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான ஒன்று.

திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி, நேரடி இசை நிகழ்ச்சிகள் மற்றும் சுயாதீன இசை முயற்சிகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

 

இதையும் படிங்க: கர்ப்ப காலத்திலும் உடற்பயிற்சி செய்யும் சமந்தா..!! என் ஒர்க்அவுட்டை யாரும் பின்பற்றாதீங்க.. நடிகை வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share