கிளாமர் போட்டோ ஷுட்டில் கலக்கும் நடிகை ராசி கண்ணா..!
நடிகை ராசி கண்ணா, கிளாமர் போட்டோ ஷுட்டில் கலக்கும் புகைப்படங்கள் இதோ.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான ராசி கண்ணா, தனது சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஃபேஷனில் புதிய பரிமாணங்களை அறிமுகப்படுத்தும் நட்சத்திரமாக அறியப்படுகிறார்.
சமீபத்தில், அவர் பகிர்ந்த தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டோஷூட்டில், ராசி கண்ணா அணிந்திருக்கும் நவீன மற்றும் ஸ்டைலிஷ் உடை,
அவரின் கம்பீரமான அழகையும், தன்னம்பிக்கையையும் மேலும் உயர்த்திச் காட்டுகிறது.
அழகாக வடிவமைக்கப்பட்ட லுக் மற்றும் கவர்ச்சியான போஸ்கள், அவரைச் சுற்றி சமூக வலைத்தளங்களில் பெரும் பேச்சு பொருளாக மாறியுள்ளன.
இதையும் படிங்க: சிம்பு ரசிகர்களே.. உங்களுக்கெல்லாம் சூப்பர் நியூஸ்..! வெளியானது 'அரசன்' படத்தின் Happy அப்டேட்..!
புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே, ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகளில்
“க்வீன் ஆஃப் ஸ்டைல்!”, “ஸ்டன்னிங் லுக்!”, “ராசி கண்ணா லெவல் அப்!” என்ற கருத்துகளை மழையாக பொழிந்து வருகிறார்கள்.
ராசி கண்ணா சமீபத்தில் பல மொழிகளில் படங்களில் நடித்து, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார்.
தனது நடிப்புத் திறமையோடு சேர்ந்து ஃபேஷன் சென்ஸிலும் தன்னை எப்போதும் புதிதாக பதிவு செய்து கொண்டிருப்பது இவரை தனித்து நிற்கச் செய்கிறது.
இப்போது வெளியாகியுள்ள கிளாமர் லுக்கான ஹாட் ஸ்டில்கள்,
அவரது ரசிகர்கள் வட்டாரத்தில் மட்டுமின்றி ஃபேஷன் ஆர்வலர்களிடமும் வைரலாக பரவி வருகின்றன.
இந்த போட்டோஷூட், ராசி கண்ணாவின் ஃபேஷன் பயணத்தில் மேலும் ஒரு மைல்கல்லாக சேர்ந்து விட்டது.
இதையும் படிங்க: வலதுசாரி சித்தாந்தம் பத்தி படம் எடுத்தா தாக்குதல் வர தான் செய்யும்..! இயக்குநர் மோகன் ஜி பகிரங்க குற்றச்சாட்டு..!