×
 

அழகே பொறாமை படும் பேரழகு... ட்ரெடிஷ்னல் லுக்கில் கலக்கும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா..!

நடிகை ரெஜினா கசாண்ட்ரா ட்ரெடிஷ்னல் லுக்கில் கலக்கும் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் ரெஜினா கசாண்ட்ரா. 

இவர் நடிப்பில் இந்த ஆண்டு தமிழில் விடாமுயற்சி படம் வெளிவந்தது. இப்படத்தில் முதல் முறையாக அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார்.

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டாருக்காக எழுதிய கதையில் பிரதீப் ரங்கநாதன்..! உடைத்து பேசிய இயக்குநர்..!

அடுத்ததாக நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார். 

படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களில் நடிப்பதிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகை ரெஜினாவின் போட்டோஷூட் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். 

அந்த வகையில் தற்போது ட்ரெடிஷ்னல் லுக்கில் தான் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: நடிகர் விமலின் 'வடம்' படப்பிடிப்பு நிறைவு..! நன்றி சொல்லி சிறப்பு வழிபாடு செய்த படக்குழுவினர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share