அழகே பொறாமை படும் பேரழகு... ட்ரெடிஷ்னல் லுக்கில் கலக்கும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா..! சினிமா நடிகை ரெஜினா கசாண்ட்ரா ட்ரெடிஷ்னல் லுக்கில் கலக்கும் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.