வயசானாலும் அழகில் குறை வைக்காத நடிகை ரெஜினா கசாண்ட்ரா..! லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
நடிகை ரெஜினா கசாண்ட்ரா 34 வயதிலும் குறையாத அழகுடன் இருக்கும் புகைப்படங்கள் இதோ.
இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ரெஜினா கசாண்ட்ரா.
இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துத் தன்னை முன்னனி நடிகையாக நிரூபித்து உள்ளார்.
இதையும் படிங்க: பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் 'தி வைவ்ஸ்'..! அதிரடியான ரோலில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா..!
ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து, தனது நடிப்பு திறமையை பல பரிமாணங்களில் காட்டி மக்கள் மனதில் தனக்கான இடத்தை பிடித்து வருகிறார்.
குறிப்பாக ராக்கெட் பாய்ஸ், அஜீப் தாஸ்தான்ஸ் போன்ற பிரபல வெப் சீரிஸ்கள் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் சகஜமான, உணர்வுமிக்க நடிப்பால் மக்கள் மத்தியில் பாராட்டுகள் பெற்றுள்ள ரெஜினா,
தற்போது தேசிய விருது பெற்ற இயக்குநர் மதுர் பந்தார்க்கரின் புதிய திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.
இதையும் படிங்க: கண் கவரும் அழகில் நடிகை கீர்த்தி ஷெட்டி..! ஹாட் போட்டோஸ் வைரல்..!