×
 

கவர்ச்சியான முக அழகிலும்.. கண்களின் காந்த பார்வையாலும்.. வருடி இழுக்கும் இளம் நடிகை ஸ்ரீலீலா..!

இளம் நடிகை ஸ்ரீலீலா, கவர்ச்சியான முக அழகிலும்.. கண்களின் காந்த பார்வையாலும்.. வருடி இழுக்கும் புகைப்படங்கள் இதோ.

தென்னிந்திய சினிமாவிலிருந்து பாலிவுட் நோக்கி தன்னுடைய பயணத்தை தொடங்கிய இளம் நடிகை ஸ்ரீலீலா,

தற்போது முழு இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்திலும் மையமாக இருக்கிறார். 

ஸ்ரீலீலா தனது அழகு, நடனம், திரை வெளிப்பாட்டால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 

அதன் பின்னர் “தூப்பாக்கி ராமுடு”, “பாகுணா சதா”, “ஸ்கந்தா”, “அடிகே”, “பகீர்” உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் நடித்தார். 

இதையும் படிங்க: உள்ளத்தை கொள்ளை போக செய்யும் கவர்ச்சி நாயகி கீர்த்தி செட்டி..!

அதன் மூலம், மிகக் குறுகிய காலத்திலேயே தென்னிந்திய சினிமாவின் “யூத் ஐகான்” பட்டத்தை பெற்றார். 

இப்போது, ஸ்ரீலீலா தனது பாலிவுட் அறிமுகத்தை செய்யவிருப்பது கார்த்திக் ஆர்யன் நடிப்பில் உருவாகும் பெரிய படத்தின் மூலமாகும்.

இதையும் படிங்க: நடிகையிடம் அத்துமீறிய காமுகன்..! முடியை பிடித்து இழுத்த படி.. ஹீரோயின் டோலிசிங் செயலால் பரபரப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share