×
 

போர் கொடுமை...மரணத்தின் விளிம்பில் 14 ஆயிரம் குழந்தைகள்... ஐ.நா எச்சரிக்கை!

பாலஸ்தீனத்திற்கான மனிதாபிமான தேவைகளை வழங்க கட்டுப்பாடுகளை விதிப்பதால் அடுத்த 48 மணி நேரத்தில் 11 ஆயிரம் குழந்தைகள் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த 2023ல் துவங்கிய போர் இன்னும் நீடித்து வருகிறது. 

இந்த நிலையில், 11 வாரங்களுக்கு பிறகு தற்போது குறைந்தபட்ச தேவைகளை மட்டுமே வழங்க அனுமதி அளித்துள்ளது. குழந்தைகளுக்கான உணவு பொருட்கள் வெறும் ஐந்து காக்குகள் மட்டுமே உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: இந்தியா எங்க சகோதரன்..! பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு.. கொக்காரிக்கும் இஸ்ரேல் வீராங்கனைகள்..!

இப்படியே குழந்தைங்களுக்கு போதிய உணவுகள் கிடைக்காததால் அடுத்த நாற்பத்தி மணி நேரத்துக்கு 14000 குழந்தைகள் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது. 

இதையும் படிங்க: #BREAKING:மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான்! சம்பா பகுதியில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share