வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

hamas

இஸ்ரேலை குறிவைக்கும் ஈரான்? ஆதரவு அமைப்புகளுடன் ரகசிய ஆலோசனை… வெளியான பரபரப்பு தகவல்!

சமீபத்திய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மோதல்களில் ஈரானின் ராணுவ கட்டமைப்புகளில் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்யும் பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

உலகம்
  1. கோர முகத்தை காட்டும் இஸ்ரேல்..! கொத்து கொத்தாக செத்து மடியும் காசா மக்கள்..!

    இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆயிரத்து 573 ஆக அதிகரித்துள்ளது.

    21 மே 2025
    உலகம்
  2. இஸ்ரேலின் மூர்க்கத்தனமான தாக்குதல்.. சிதைந்த குழந்தைகள்.. காசா முழுவதும் மரண ஓலம்!

    காசாவில் இஸ்ரேல் நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதலில் 50 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    20 மே 2025
    உலகம்
  3. போர் கொடுமை…மரணத்தின் விளிம்பில் 14 ஆயிரம் குழந்தைகள்… ஐ.நா எச்சரிக்கை!

    பாலஸ்தீனத்திற்கான மனிதாபிமான தேவைகளை வழங்க கட்டுப்பாடுகளை விதிப்பதால் அடுத்த 48 மணி நேரத்தில் 11 ஆயிரம் குழந்தைகள் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    20 மே 2025
    உலகம்
  4. 50 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் ஒப்புதல்.. மக்கள் நிம்மதி பெருமூச்சு..!

    இஸ்ரேல் உடனான போரை தற்காலிகமாக 50 நாடுகளுக்கு நிறுத்துவதற்கு ஹமாஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

    30 மார்ச் 2025
    உலகம்
  5. இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்- கொல்லப்பட்ட ஹமாஸ் முக்கியத் தலைவர்..!

    அதிகரித்து வரும் இறப்புகள் காசாவில் மனிதாபிமான நிலைமை குறித்து சர்வதேச கவலைகளை எழுப்பியுள்ளன.

    23 மார்ச் 2025
    உலகம்
  6. இந்திய மாணவரை அமெரிக்காவிலிருந்து அனுப்பத் தடை.. ட்ரம்ப் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு..!

    இந்திய மாணவரை அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்ப அந்நாட்டு நீதிமன்றம் அரசுக்கு தடை விதித்துள்ளது.

    21 மார்ச் 2025
    உலகம்
  7. ‘பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் கொன்று விடுவேன்’..! ஹமாஸுக்கு டிரம்ப்பின் கடைசி எச்சரிக்கை

    . ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுங்கள். பணயக்கைதிகளை இப்போதே விடுவிக்கவும், இல்லையெனில் பின்னர் நீங்கள் நரகத்திற்கு செல்ல வேண்டியது இருக்கும்

    6 மார்ச் 2025
    உலகம்
  8. ‘வா காளை, என்னைக் கொல்லு..!’ இந்திய எல்லைக்கு வந்த ஹமாஸ்..!

    இந்தியா-இஸ்ரேல் இடையே வலுவான உறவுகள், பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவும், இஸ்ரேலும் தங்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளன.

    4 மார்ச் 2025
    இந்தியா
  9. ஹமாஸ் போராளிகளின் நெற்றியில் முத்தமிட்ட இஸ்ரேல் இளைஞர்.. வைரலான நெகிழ்ச்சி காட்சி..!

    ஹமாஸ் போராளிகளின் நெற்றியில் இஸ்ரேல் இளைஞர் ஒருவர் முத்தமிட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    23 பிப்ரவரி 2025
    உலகம்
  10. ஹமாசுக்கு நரகம் காத்திருக்கு..பிப்.15-க்குள் விடுவிக்காவிட்டால்? ட்ரம்ப் எச்சரிக்கை..!

    இஸ்ரேலிய பினை கைதிகளை ஹமாஸ் வரும் 15ஆம் தேதிக்குள் விடுவிக்காவிட்டால் போர் நிறுத்தம் உடனடியாக முறித்துக் கொள்ளப்படும் என புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    11 பிப்ரவரி 2025
    உலகம்
  11. 46 ஆயிரம் பேரை பலி கொண்ட ‘காசா போர்’ முடிவுக்கு வந்தது: ஹமாஸ் சமரச ஒப்பந்தத்தை ஏற்றது, இஸ்ரேல்!

    இத்தாலிக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 15 மாதங்களாக நடைபெற்று வந்த காசா போர் முடிவுக்கு வருகிறது.

    17 ஜனவரி 2025
    உலகம்
  12. இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்: இந்தியா வரவேற்பு 

    மேற்கு ஆசிய நாடான பாலஸ்தீனத்தின் காசாவில் 15 மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர ஹமாஸ் - இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.

    17 ஜனவரி 2025
    உலகம்
  13. இஸ்ரேல் -ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்… 15 மாத போரை 96 மணி நேரத்தில் முடிவுக்கு கொண்டு வந்த டிரம்ப் கண்மூடித்தனமாக நம்பும் நபர்..!

    அமெரிக்காவிற்காகவும் டொனால்ட் டிரம்பிற்காகவும் பணியாற்றுவது ஒரு மரியாதை. டிரம்பின் பலமும் பணயக்கைதிகள் விடுதலையும் அமைதிக்கான சமிக்ஞையாக இருக்கும் என ஸ்டீவ் விட்காஃப் கூறியுள்ளார்.

    16 ஜனவரி 2025
    உலகம்
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी