×
 

மசோதா மீது முடிவெடுக்க காலக்கெடு..? சுப்ரீம் கோர்ட்டுக்கு ஜனாதிபதி சரமாரி கேள்வி..!

மசோதாகளுக்கு குடியரசு தலைவர் 3 மாதங்களுக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்த நிலையில் திரௌபதி முர்மு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்

மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போடப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரித்த நீதிபதிகள் ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசு தலைவர் 3 மாதங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் அதனை தவறும் பட்சத்தில் மாநில அரசுகள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் எனக் கூறியிருந்தனர். 

முதன்முறையாக குடியரசு தலைவருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்த நிலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உச்சநீதிமன்றத்திற்கு சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக 14 கேள்விகளை அவர் எழுப்பி உள்ளார்.

இதையும் படிங்க: துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க முடியுமா.? பாயிண்டைப் பிடித்த பாஜக!!

இதையும் படிங்க: ராமேஸ்வரம் கோவிலுக்கு உடனடியாக அர்ச்சகர் நியமிக்க வேண்டும்... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share