காட்டுத்தீ விவகாரம்..! மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மதுரைக் கிளை உத்தரவு..!! தமிழ்நாடு வனப்பகுதிகளில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெண் டாக்டர் பலாத்கார கொலை: குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை கோரி, சிபிஐ மேல்முறையீடு; மாநில அரசு மனுவுடன், 27ஆம் தேதி விசாரணை இந்தியா
"சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை!" - வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிவாரணம்! தமிழ்நாடு
"குழந்தை பேறு அளிக்கும் மருத்துவர்கள் தெய்வம் போன்றவர்கள்" - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்! தமிழ்நாடு
காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி! தமிழ்நாடு
வாய்க்கூசாம பொய்... புறமுதுகு காட்டி ஓடுனவங்க பேசலாமா..? அமைச்சர் நிர்மல் குமாரை விளாசிய கீதா ஜீவன்..! தமிழ்நாடு
நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் வழக்கு! தமிழ்நாடு