×
 

#BREAKING: சஸ்பென்ஸ் ஓவர்... காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? முழு விவரம் வெளியீடு..!!

காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் 27 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. மேலூர் தொகுதிக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் முழு விவரம்; 
 

  1. பொன்னேரி - துரை சந்திரசேகர் 
  2. வேளச்சேரி - ஹசன் மௌலானா 
  3. ஸ்ரீபெரும்புதூர் - செல்வப் பெருந்தகை 
  4. சோளிங்கர் - முனிரத்தினம் 
  5. ஊத்தங்கரை - குப்புசாமி
  6. ஈரோடு கிழக்கு - கோபிநாத்  பழனியப்பன் 
  7. உதகை - ராமச்சந்திரன் 
  8. கவுண்டம்பாளையம் - சூரிய பிரகாஷ் 
  9. ஆத்தூர் - அர்த்தனாரி 
  10. பென்னாகரம் - தமிழ் குமரன்
  11. சிங்காநல்லூர் - ஸ்ரீநிதி நாயுடு 
  12. துறையூர் - விச்சு லெனின் பிரசாத் 
  13. கடலூர் - சந்திரசேகரன் 
  14. மயிலாடுதுறை - ஜமால் யூனஸ் முகமது 
  15. அறந்தாங்கி - ராமச்சந்திரன் 
  16. காரைக்குடி - மாங்குடி 
  17. கிருஷ்ணகிரி - செல்லகுமார்
  18. உசிலம்பட்டி - சரவணகுமார் 
  19. சிவகாசி - கணேசன் அசோகன் 
  20. திருவாடானை - ராம கருமாணிக்கம் 
  21. ஸ்ரீவைகுண்டம் - ஊர்வசி அமிர்தராஜ் 
  22. சங்கரன்கோவில் - சங்கை கணேசன்
  23. அம்பாசமுத்திரம் - வி.பி. துரை 
  24. நாங்குநேரி - ரூபி மனோகரன்
  25. கிள்ளியூர் - ராஜேஷ் குமார்
  26. குளச்சல் - தாரகை கத்பட்
  27. விளவங்கோடு - பிரவீன்

இதையும் படிங்க: காங்கிரஸில் இருந்து விலகிய ஆட்டோ ஓட்டுநர்கள்..! தவெகவில் ஐக்கியம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share