×
 

நீட் தேர்வு முடிவுகள் வெளியிட தடை..! கறார் காட்டிய நீதிமன்றம்.. அதிர்ச்சியில் மாணவர்கள்..!

நீட் மறு தேர்வு நடத்த மாணவர்கள் தொடர்ந்த வழக்கின் காரணமாக நீட் தேர்வு முடிவுகளை வெளியிடச் என்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த நான்காம் தேதி இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. அப்போது ஆவடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் 464 மாணவர்கள் தேர்வு எழுதினர். அன்றைய தினம் கன மழை காரணமாக பிற்பகல் 2 மணி முதல் 4:15 மணி வரை மின்தடை ஏற்பட்டுள்ளது. 

இதனால் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை எனக்கு ஒரு மறு தீர்வு நடத்த 13 மாணவர்கள் சிலை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்தனர். இதனால் நீட் மறுதேர்வு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழகத்தில் தான் இப்படி பண்றாங்க.. தமிழிசை சௌந்தரராஜன் பரபரப்பு குற்றச்சாட்டு!!

தேர்வு மையத்தில் மின்தடை ஏற்பட்டதால் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்கள் தொடங்க வழக்கின் காரணமாக நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்பட்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: மூக்குத்தியில் எப்படி பிட்..? தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இவ்வளவு கெடுபிடிகள்? கொதித்த சீமான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share