×
 

மதவாத அரசியலுக்கு முருகன் மயங்க மாட்டார்.. பாஜக மீது திருமா தாக்கு..!

மதவாத அரசியலுக்கு முருகன் மயங்க மாட்டார் என விடுதலை சிறுத்தைகள் பற்றி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

மதுரையில் பாஜக சார்பில் முருகர் பக்தர் மாநாடு நடைபெற உள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது, மாநிலத்துக்கு மாநிலம் மாறி மாறி பாஜக, மாதவாத அரசியலை கையில் எடுப்பதாக தெரிவித்தார். முருகன் மதவாத சக்திக்கு இடமில்லை என்று விரட்டியடிக்க கூடியவர் என்றும் சங்கிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்று சட்டமன்ற தேர்தலில் முருகர் உறுதிப்படுத்துவார் எனவும் கூறினார்.

அவர்கள் என்ன மாநாடு நடத்தினாலும் தமிழகத்தில் எடுபடாது என தெரிவித்த திருமாவளவன், அரசியல் மதவாதத்திற்கு தமிழக மக்களும், முருக கடவுளும் மயங்கி விட மாட்டார்கள் என்றார்.

இதையும் படிங்க: பிடிபடாத பயங்கரவாதிகள்! பாஜகவில் இணைந்ததாக கூட செய்தி வரலாம்... சஞ்சய் ராவத் சர்ச்சை பேச்சு!

இதையும் படிங்க: இபிஎஸ் மகனை காப்பாற்ற பாஜகவுடன் கூட்டணி? அந்தர் பல்டி அடித்த ஜெயக்குமார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share