• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    மீண்டும் அரசியலில் ரஜினிகாந்த்..? முக்கிய Ex.அமைச்சருடனான சந்திப்பால் ஆட்டம் கண்ட அரசியல் களம்..!

    அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் வீட்டிற்கு சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
    Author By Bala Tue, 29 Apr 2025 15:18:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actor-rajinikanth-visits-ex-minister-spvelumani-house

    தமிழ் திரைத்துறையில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுவரை 175 படங்களுக்கு மேல் நடித்த ரஜினிகாந்த் வயசானாலும் இன்னும் அவருடைய நடிப்பும் ஸ்டைலும் மாறாதது போல இன்றும் விறுவிறுப்பிலும் சிரிப்பிலும் தனது இளமையை ரசிகர்கள் மத்தியில் நிரூபித்துக் கொண்டு வருகிறார்.

    admk ex minister

    இப்படி இருக்க ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதாக கூறி அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டார். அதுமட்டுமல்லாமல் பிஜேபிக்கு ஆதரவான அவரது அரசியல் பிரச்சாரங்களும் பேச்சுக்களும் மக்கள் மத்தியில் அவர் மீதான எதிர்பார்ப்பையும் அன்பையும் உடைத்ததாக தெரியவர தனது ரசிகர்களுக்காக அரசியல் வேண்டாம் என்று அதிலிருந்து விலகி சென்றார். அரசியலில் இருந்து விலகினாலும் அவ்வப்போது நாடுகளில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளை குறித்தும் பேசி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். மேலும் தனது ரசிகர்களுக்காக மீண்டும் படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

    இதையும் படிங்க: ஜெயிலர் 2-ல் சிவராஜ்குமார்..! அவரே கொடுத்த மாஸ் அப்டேட்..!

    admk ex minister

    இப்படி இருக்க தற்பொழுது அவர் நடித்து வந்த ஜெயிலர் 2 படத்திற்கான படப்பிடிப்பு காட்சிகள் முற்றிலுமாக முடிவடைந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, காஷ்மீர் தீவிரவாத பிரச்சனைகளை குறித்து தனது கண்டனத்தை தெரிவித்தார். மேலும், இந்த தாக்குதலுக்கு மத்திய அரசு தக்க பதிலடி கொடுக்கும் எனவும் கூறி இருந்தார். 

    இப்படி இருக்க தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சாரங்களை சூடு பறக்க செய்து கொண்டிருக்கும் இந்த வேளையில், திடீரென நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் அமைச்சருடைய வீட்டிற்கே சென்று சந்தித்து உள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    admk ex minister

    அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சரும் தலைமை நிலை செயலாளருமான எஸ்பி வேலுமணியின் மகன் விஜய் விகாஸ் - தீக்ஷனா மணமக்களுக்கு கோவை தனியார் மண்டபத்தில் கடந்த மார்ச் மாதம்  திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது நடிகர் ரஜினிக்கும் எஸ்.பி வேலுமணி தரப்பிலிருந்து  அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஷூட்டிங்கில்  பிஸியாக இருந்ததால் அவரது இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.

    admk ex minister

    இதனால் சூட்டிங் எல்லாம் முடிந்து தற்பொழுது ஃப்ரீயாக உள்ள ரஜினிகாந்த்  இன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத்திற்கு சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவர்களுக்கு ராகவேந்திரா சுவாமி உருவப்படத்தை பரிசாக வழங்கினார். வீடு தேடி வாழ்த்து தெரிவிக்க வந்த நடிகர் ரஜினிகாந்துக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது மகன் விஜய் விகாஸ் மருமகள் தீக்ஷனா ஆகியோர் மலர் கொத்து வரவேற்று உபசரணை செய்து உள்ளனர். 

    என்னதான் நடிகர் ரஜினிகாந்த் திருமண வாழ்த்து கூற சென்று இருந்தாலும், அதிமுகவின் முன்னாள் அமைச்சருடைய வீட்டிற்கே சென்றது அரசியல் விமர்சகர்கள் இடையே கேள்வியை எழுப்பி உள்ளது.
     

    இதையும் படிங்க: ரஜினி மீதான காதல் குற்றச்சாட்டு...! நீண்ட நாள் கிசு கிசுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை லதா..!

    மேலும் படிங்க
    படம் இப்படி இருக்கு..? கூலி படத்தைப் பார்த்த ரஜினியின் ரியாக்ஷன்.. அரண்டு போன படக்குழு..!

    படம் இப்படி இருக்கு..? கூலி படத்தைப் பார்த்த ரஜினியின் ரியாக்ஷன்.. அரண்டு போன படக்குழு..!

    சினிமா
    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    உலகம்
    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    இந்தியா
    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உலகம்
    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    தமிழ்நாடு
    என்ன மக்களே ஹேப்பியா..!! தடாலடியாக குறைந்த தங்கம் விலை..!

    என்ன மக்களே ஹேப்பியா..!! தடாலடியாக குறைந்த தங்கம் விலை..!

    தங்கம் மற்றும் வெள்ளி

    செய்திகள்

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    உலகம்
    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    இந்தியா
    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உலகம்
    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    தமிழ்நாடு
    கடனால் ஊரை விட்டு ஓடிய கணவன் ; மனைவியை மரத்தில் கட்டிவைத்து கிராம மக்கள் கண் முன் அரங்கேறிய கொடூரம்

    கடனால் ஊரை விட்டு ஓடிய கணவன் ; மனைவியை மரத்தில் கட்டிவைத்து கிராம மக்கள் கண் முன் அரங்கேறிய கொடூரம்

    இந்தியா
    ரெடியா மக்களே! இனி தான் ஆட்டம் ஆரம்பம்.. 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

    ரெடியா மக்களே! இனி தான் ஆட்டம் ஆரம்பம்.. 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share