• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    வைர நெக்லஸ், ரூ.3 லட்சம் திருட்டு... பணிப்பெண்களை சிறைபிடித்த ரவிமோகன்... நீலாங்கரையில் பரபரப்பு...!

    நடிகர் ரவிமோகன் வீட்டில் பணிப்பெண்கள் சிறைபிடிக்கப்பட்டதாக புகார்; போலீசார் விசாரணை
    Author By Amaravathi Wed, 24 Jun 2026 09:05:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actor ravi mohan house theft

    சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள நடிகர் ரவிமோகனின் வீட்டில் பணிபுரிந்து வந்த இரு பணிப்பெண்கள் மற்றும் அவர்களில் ஒருவரின் மகன் சிறைபிடித்து வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. 

    இந்த நிலையில், நேற்று முன்தினம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதில், நடிகர் ரவிமோகனின் வீட்டிற்குச் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, வீட்டுப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களின் உறவினர்கள் அவசர உதவி எண்ணான 100-க்கு தொடர்புகொண்டு புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

    தகவலின் பேரில் உடனடியாக நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இரண்டு பணிப்பெண்களும் அவர்களில் ஒருவரின் மகனும் அந்த வீட்டிற்குள் தங்க வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: ‘மீசையை முறுக்கு 2’ படத்தின் ‘அடி போடி’ பாடல்..! ஹிப் ஹாப் ஆதியின் கம்பேக் கொண்டாட்டத்தின் அப்டேட் வந்தாச்சு..!

    இதுகுறித்து விசாரித்தபோது, அவர்கள் திருட்டில் ஈடுபட்டதாக நடிகர் ரவிமோகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், சந்தேகத்தின் பேரில் யாரையும் தனிப்பட்ட முறையில் அடைத்து வைத்து விசாரிப்பது சட்டவிரோதமானது என்றும், இதுபோன்ற சூழலில் காவல்துறையில் முறையாக புகார் அளிக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

    புகார் அளிக்கப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சட்டப்படி விசாரணை நடத்த முடியும் என்றும், தனிப்பட்ட முறையில் சிறைபிடித்து விசாரிப்பது தவறு என்றும் போலீசார் நடிகர் ரவிமோகன் தரப்பினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அதனைத் தொடர்ந்து, வீட்டிற்குள் தங்க வைக்கப்பட்டிருந்த இரண்டு பணிப்பெண்களும் அவர்களில் ஒருவரின் மகனும் போலீசாரால் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் மீண்டும் ஈடுபட்டால், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

    இதுவரை நடிகர் ரவிமோகன் தரப்பிலோ அல்லது பணிப்பெண்கள் தரப்பிலோ காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வ புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும், பணிப்பெண்களின் உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அவர்களை மீட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த சம்பவம் தொடர்பாக நீலாங்கரை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவல்நிலையத்தில் திருட்டு தொடர்பாக புகார் அளிக்க அறிவுறுத்திய நிலையில், நீலாங்கரையில் உள்ள ரவிமோகனின் வீட்டில் ரூ.3 லட்சம், டைமண்ட் செயின் திருட்டு என புகார் நடிகர் ரவி மோகனின் மேனேஜர் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார். 2 ஓட்டுநர்கள், 1 பி.ஏ, பணிப்பெண் மற்றும் அவரது மகன் மீது சந்தேகம் என புகார் அளித்துள்ளார். 

    இதையும் படிங்க: 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கிளாமர் லுக்கில் மோனல் கஜ்ஜர்..!! இன்ஸ்டாகிராமை தெறிக்கவிடும் கவர்ச்சி போட்டோஸ்..!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (07-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உணர்ச்சி மற்றும் கற்பனை வளம் உச்சத்தில் இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (07-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உணர்ச்சி மற்றும் கற்பனை வளம் உச்சத்தில் இருக்கும்..!!

    ஜோதிடம்
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா

    செய்திகள்

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு
    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share