• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    நடிப்புக்கு "குட் பை" சொன்ன 'உலக அழகி' இஷிகா தனேஜா; மகா கும்பமேளாவில் 'சனாதன தர்ம'த்தில் இணைந்தார் 

    நடிப்புக்கு "குட் பை" சொன்ன 'உலக அழகி' இஷிகா தனேஜா; மகா கும்பமேளாவில் 'சனாதன தர்ம'த்தில் இணைந்தார்.
    Author By Senthur Raj Mon, 10 Feb 2025 17:46:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actress ishika thaneja joined sanatan darma at kumbh mela

    'அழகு ராணி'யானன இஷிகா தனேஜா கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான "இந்து சர்க்கார்" என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெறும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பின்னர், தனது நடிப்பு வாழ்க்கையை உதறிவிட்டு சனாதன தர்மத்தை பின்பற்றப் போவதாக, அவர் அறிவித்திருக்கிறார். 

    ஆன்மீகப் பாதையில் அடி எடுத்து வைத்த பின்னர், சமூகத்தில் பெண்களின் பங்கு குறித்த துணிச்சலான அறிக்கைகள் மூலம் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார் இஷிகா.  2018 ஆம் ஆண்டு "உலக சுற்றுலா அழகி" பட்டத்தை வென்றவர் இவர். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடைபெற்ற தனது குரு தீட்சை விழாவில் பங்கேற்று துறவறம்பூண்ட நடிகை இஷிகா தனேஜா, திருவேணி சங்கமம் வந்து மகா கும்பமேளாவின் புனித நீராடினார். சங்கராச்சாரியார் சுவாமி சதானந்த சரஸ்வதி ஜி மகா ராஜிடம் ஆன்மீக தீட்சை பெற்றார்.

    #actress ishika taneja

    அதன் பின் தனது புதிய பாதை குறித்து பேசுகையில், "நான் ஒரு பெருமைமிக்க சனாதனி. சேவை மனப்பான்மையுடன் இதில் நான் இணைந்து இருக்கிறேன். மகா கும்பமேளாவில் தெய்வீக சக்திகள் உள்ளன. எனது வாழ்க்கையின் மிகப் பெரிய சாதனையாக நான் குறிப்பிடுவது என்னவென்றால் சங்கராச்சாரியார் இடமிருந்து குரு தீட்சை பெற்று இருப்பது தான்.

    இதையும் படிங்க: யூடியூபர் ரன்வீர் அல்லபாடியா மீது மும்பை போலீஸில் புகார்: பெண்கள் குறித்து முகம்சுழிக்கும் கருத்துக்கு வலுக்கும் கண்டனம்

    குரு ஒருவர் இருப்பது எனக்கு வாழ்க்கையில் வழிகாட்டுதலை அளித்துள்ளது" என்றார். பெண்மையின் உண்மையான நோக்கம் குறித்த தனது கருத்துக்களை கூறிய அவர், "பெண்கள் சிறிய ஆடைகளை அணிந்து நடனமாட பிறந்தவர்கள் அல்ல; சனாதனத்திற்கு சேவை செய்யவே அவர்கள் படைக்கப்பட்டு இருக்கிறார்கள்" என்று கூறினார். 

    #actress ishika taneja

    தனது முந்தைய வாழ்க்கை முறைக்கு மாறும் திட்டம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டபோதும், எதிர்காலத்தில் திரைப்படங்களை தயாரிக்க தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.  கடந்த 2016 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்தியாவின் 100 பெண் சாதனையாளர்கள் பட்டியலில் இவருக்கு விருது வழங்கி கௌரவித்தார். 

    சினிமா படங்களில் மட்டுமின்றி விக்ரம் தயாரித்து எழுதிய ஹார்ஸ் என்ற வலைத் தொடரில் அவர் நடித்திருக்கிறார். மேலும் 60 மாடல்களில் வெறும் 60 நிமிடங்களில் 60 முழு ஏர் பிரஸ் ஒப்பனைகளை முடித்து கின்னஸ் உலக சாதனை பட்டியலிலும் இடம் பிடித்து இருக்கிறார்.

    இதையும் படிங்க: இணையத்தைக் கலக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோவம்...

    மேலும் படிங்க
    பற்றி எரியும் நேரத்தில்... திமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு... உச்சக்கட்ட கொந்தளிப்பில் ர.ர.க்கள்...!

    பற்றி எரியும் நேரத்தில்... திமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு... உச்சக்கட்ட கொந்தளிப்பில் ர.ர.க்கள்...!

    அரசியல்
     ”தாலியில் இருக்க மஞ்சள் கூட காயலையே...” - புதுப்பெண் கண் முன்னே கணவரை அடித்தே கொன்ற சகோதரர்கள்... திருமணமான சில மணி நேரங்களில் கோரம்...!

    ”தாலியில் இருக்க மஞ்சள் கூட காயலையே...” - புதுப்பெண் கண் முன்னே கணவரை அடித்தே கொன்ற சகோதரர்கள்... திருமணமான சில மணி நேரங்களில் கோரம்...!

    இந்தியா
    #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!! 

    #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!! 

    உலகம்
    2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு...  காரணம் என்ன?

    2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு... காரணம் என்ன?

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (28-02-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (28-02-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பற்றி எரியும் நேரத்தில்... திமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு... உச்சக்கட்ட கொந்தளிப்பில் ர.ர.க்கள்...!

    பற்றி எரியும் நேரத்தில்... திமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு... உச்சக்கட்ட கொந்தளிப்பில் ர.ர.க்கள்...!

    அரசியல்
     ”தாலியில் இருக்க மஞ்சள் கூட காயலையே...” - புதுப்பெண் கண் முன்னே கணவரை அடித்தே கொன்ற சகோதரர்கள்... திருமணமான சில மணி நேரங்களில் கோரம்...!

    ”தாலியில் இருக்க மஞ்சள் கூட காயலையே...” - புதுப்பெண் கண் முன்னே கணவரை அடித்தே கொன்ற சகோதரர்கள்... திருமணமான சில மணி நேரங்களில் கோரம்...!

    இந்தியா
    #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!! 

    #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!! 

    உலகம்
    2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு...  காரணம் என்ன?

    2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு... காரணம் என்ன?

    அரசியல்
    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share