• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விரைவில் “அம்மா ” நியூஸ் சேனல்!! கட்சியை மீட்க எடப்பாடி பழனிசாமி புது திட்டம்!

    அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தரப்பில் 'அம்மா நியூஸ்' என்ற 'டிவி' சேனல் ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    Author By Pandian Sat, 16 May 2026 14:28:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK: EPS Faction to Launch New TV Channel ‘Amma News’

    சென்னை: அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிளவுக்குப் பிறகு, பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் புதிய செய்தி சேனல் ஒன்றை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சேனலுக்கு ‘அம்மா நியூஸ்’ என்ற பெயர் சூட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தபோது ‘நியூஸ் ஜெ’ சேனல் தொடங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் அதன் நிர்வாகத்தில் முக்கியப் பங்கு வகித்தனர். ஆனால், சமீபத்தில் கட்சி இரண்டாகப் பிளவுபட்ட பிறகு நிலைமை மாறியது. பழனிசாமி, சண்முகம் மற்றும் வேலுமணி உள்ளிட்டோரை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கியதைத் தொடர்ந்து, ‘நியூஸ் ஜெ’ சேனலை வேலுமணி-சண்முகம் தரப்பினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    நேற்று முன்தினம் முதல் ‘நியூஸ் ஜெ’ சேனல் பழனிசாமி தரப்பு செய்திகளை புறக்கணித்து, அவருக்கு எதிரான செய்திகளை முன்னிலைப்படுத்தி ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது. இதனால் தங்கள் கட்சி நிலைப்பாட்டை மக்களுக்கு சரியாக எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பழனிசாமி தரப்பினர் கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: ரூ.10.கோடி வரை பேரம்! எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ-வுக்கு வலை! வேலுமணி தரப்பு அதிரடி!

    aiadmk

    இதையடுத்து, புதிய சேனல் தொடங்கும் முடிவுக்கு வந்துள்ளனர். தற்போது நஷ்டத்தில் இயங்கும் ஒரு செய்தி சேனலை விலைக்கு பேசி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இந்தப் பணியை முன்னெடுத்து வருகின்றனர்.

    அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஜெயா டிவி சசிகலா தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டதால், நியூஸ் ஜெ சேனலை தொடங்கினோம். தற்போது அந்த சேனலும் எதிர் தரப்பிடம் சென்றுவிட்டது. எனவே, கட்சியின் உண்மையான குரலை மக்களிடம் கொண்டு செல்ல ‘அம்மா நியூஸ்’ என்ற புதிய சேனலை விரைவில் தொடங்கவுள்ளோம்” என்றார்.

    அ.தி.மு.க.வின் இந்த நடவடிக்கை கட்சியின் உட்கட்சி யுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. புதிய சேனல் எப்போது தொடங்கப்படும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: அதிமுகவில் உட்கட்சி பிளவு உச்சம்! தவெகவுக்கு தாவும் நிர்வாகிகள்! செங்கோட்டையன் அசைன்மென்ட் சக்சஸ்!

    மேலும் படிங்க
    ஹெலிகாப்டரில் என்ட்ரி! ஒன் லாஸ்ட் பிரசாரம்!! தாராபுரத்தில் ரோடு ஷோவை துவங்கினார் முதலமைச்சர் விஜய்!

    ஹெலிகாப்டரில் என்ட்ரி! ஒன் லாஸ்ட் பிரசாரம்!! தாராபுரத்தில் ரோடு ஷோவை துவங்கினார் முதலமைச்சர் விஜய்!

    அரசியல்
    குடையை ரெடியா வச்சுக்கோங்க! தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுக்கும் மழை! வானிலை மையம் அலர்ட்!

    குடையை ரெடியா வச்சுக்கோங்க! தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுக்கும் மழை! வானிலை மையம் அலர்ட்!

    தமிழ்நாடு
    அந்த கரடி பொம்மை என்ன விலை சார்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கலாய்த்து அமைச்சர் ராஜ்மோகன் பதிவு!

    அந்த கரடி பொம்மை என்ன விலை சார்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கலாய்த்து அமைச்சர் ராஜ்மோகன் பதிவு!

    அரசியல்
    அடுத்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இருக்காது! தாராபுரத்தில் விஜய் வெற்றி செங்கோட்டையன் கணிப்பு!

    அடுத்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இருக்காது! தாராபுரத்தில் விஜய் வெற்றி செங்கோட்டையன் கணிப்பு!

    அரசியல்
    நம்பி கெட்டவர்களில்  நானும் ஒருவன்!! அதிமுகவில் அடுத்த விக்கெட்! முருகுமாறன் திடீர் குட் பை!

    நம்பி கெட்டவர்களில் நானும் ஒருவன்!! அதிமுகவில் அடுத்த விக்கெட்! முருகுமாறன் திடீர் குட் பை!

    அரசியல்
    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share