• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, December 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 தொலைக்காட்சி

    வலுக்கட்டாயமாக ரத்னாவை நெருங்கிய வெங்கடேஷ்! முத்துப்பாண்டியின் தரமான சம்பவம் - அண்ணா சீரியல் அப்டேட்!

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில், அதிக அளவிலான ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்படும் அண்ணா சீரியலின் இன்றைய அப்டேட் குறித்து பார்க்கலாம்.
    Author By Cinema Bureau Fri, 07 Feb 2025 20:02:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anna Serial January 7th episode update

    தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னா அறிவழகனுடன் வண்டியில் வந்து இறங்க வெங்கடேஷ் கடுப்பாகி அறிவழகன் சட்டையை பிடித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

    அதாவது, அறிவழகன் நான் ஒன்னும் ரதனாவை கட்டபயப்படுத்தி கூட்டிட்டு வரல.. நீ என்கிட்டே சண்டை போடுறத விட்டுட்டு நல்ல புருஷனா நடந்துக்கோ என்று பதிலடி கொடுத்து கிளம்பி செல்கிறான்.

     anna serial

    அடுத்ததாக வீரா மற்றும் சிவபாலன் ஆகியோர் பேசி கொண்டிருக்க வீரா கண்ணில் தூசி விழ சிவபாலன் ஊதி தூசியை எடுக்க முயற்சி செய்கிறான். இந்த சமயத்தில் அந்த வழியாக வந்த சௌந்தரபாண்டி இதை பார்த்து இருவரும் முத்தம் கொடுப்பதாக தப்பாக நினைத்து நெஞ்சை பிடித்து உட்காருகிறார். 

    இதையும் படிங்க: அழகில் சிறைபிடிக்கும் அர்ச்சனா ரவிச்சந்திரனின் போட்டோஸ்!

    இந்த ஷண்முகம் குடும்பத்துல இருந்து இன்னொருத்தி என் வீட்டு மருமகளா வந்துடுவா போலயே என்று பதறுகிறார். வீராவும் சிவபாலனும் சௌந்தரபாண்டி நெஞ்சை பிடித்து உட்கார்ந்ததை பார்த்து பதறுகின்றனர். தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கின்றனர். 

    இதையடுத்து ரத்னா தலைக்கு குளித்து தலையை துவட்டிய படி இருக்க வெங்கடேஷ் பின்பக்கமாக வந்து அவளை கட்டியணைத்து நெருங்க நினைக்க முத்துப்பாண்டி வெங்கடேஷை அடித்து துவைக்கிறான். பொண்டாட்டியா இருந்தாலும் விருப்பம் இல்லாமல் கையை வைக்க கூடாது, நோ மீன்ஸ் நோ தான் என்று பாடம் புகட்டுகிறான். 

    இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

    இதையும் படிங்க: உண்மை அறிந்து உடைந்து போகும் ராஜராஜன்; கார்த்திக் செய்ய போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

    மேலும் படிங்க
    அழகில் சூரியனை விட அதிகமாக பிராகாசிக்கும் நடிகை சான்வி மேக்னா..!

    அழகில் சூரியனை விட அதிகமாக பிராகாசிக்கும் நடிகை சான்வி மேக்னா..!

    சினிமா
    கடற்கரையில் கவர்ச்சி கன்னியாக உலா வந்த நடிகை யாஷிகா ஆனந்த்..!

    கடற்கரையில் கவர்ச்சி கன்னியாக உலா வந்த நடிகை யாஷிகா ஆனந்த்..!

    சினிமா
    மாடர்ன் உடையில் மட்டுமல்ல சுடிதாரிலும் ஹாட்டாக இருக்கும் நடிகை திவ்ய பாரதி..!

    மாடர்ன் உடையில் மட்டுமல்ல சுடிதாரிலும் ஹாட்டாக இருக்கும் நடிகை திவ்ய பாரதி..!

    சினிமா
    இளசுகளை டோட்டலா knockout செய்த நடிகை மிர்னா மேனன்..! ஷார்ட் உடையில் செம ஹாட் போஸ்..!

    இளசுகளை டோட்டலா knockout செய்த நடிகை மிர்னா மேனன்..! ஷார்ட் உடையில் செம ஹாட் போஸ்..!

    சினிமா
    கவர்ச்சின்னா எப்படி இருக்கும் தெரியுமா..! பாலிவுட் இளம் நடிகை அனன்யா பாண்டே-வை பார்த்து தெரிஞ்சிக்கோங்க..!

    கவர்ச்சின்னா எப்படி இருக்கும் தெரியுமா..! பாலிவுட் இளம் நடிகை அனன்யா பாண்டே-வை பார்த்து தெரிஞ்சிக்கோங்க..!

    சினிமா
    பட்டுப்புடவையில் ஜொலிக்கும் புன்னகை அரசி..! கலக்கல் லுக்கில் வசீகரிக்கும் நடிகை சினேகா..!

    பட்டுப்புடவையில் ஜொலிக்கும் புன்னகை அரசி..! கலக்கல் லுக்கில் வசீகரிக்கும் நடிகை சினேகா..!

    சினிமா

    செய்திகள்

    மணல் திருட்டை எதிர்த்த விவசாயிகள் பொய் வழக்கில் கைது... நெஞ்சில் ஈரம் இருக்கா முதல்வரே?... சீமான் கண்டனம்...!

    மணல் திருட்டை எதிர்த்த விவசாயிகள் பொய் வழக்கில் கைது... நெஞ்சில் ஈரம் இருக்கா முதல்வரே?... சீமான் கண்டனம்...!

    தமிழ்நாடு
    ஸ்டெர்லைட் வளாகத்தில் புதிய பிளான்: பசுமை தாமிர உற்பத்திக்கு அனுமதி கோரி வேதாந்தா வழக்கு!

    ஸ்டெர்லைட் வளாகத்தில் புதிய பிளான்: பசுமை தாமிர உற்பத்திக்கு அனுமதி கோரி வேதாந்தா வழக்கு!

    தமிழ்நாடு
     டிசம்பர் 31-க்குள் ESIC பதிவு கட்டாயம்.. இல்லனா அபராதம்! இணை இயக்குனர் எச்சரிக்கை!!

    டிசம்பர் 31-க்குள் ESIC பதிவு கட்டாயம்.. இல்லனா அபராதம்! இணை இயக்குனர் எச்சரிக்கை!!

    தமிழ்நாடு
    2026 தேர்தலுக்கான வியூகங்கள் தயார்! பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தமிழகம் வருகை!!  

    2026 தேர்தலுக்கான வியூகங்கள் தயார்! பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தமிழகம் வருகை!!  

    அரசியல்
    திருப்பரங்குன்றம் மலை மீது சந்தனக்கூடு திருவிழா நடத்தக்கூடாது... இஸ்லாமியர்களை மீண்டும் மீண்டும் சீண்டும் இந்து அமைப்புகள்...!

    திருப்பரங்குன்றம் மலை மீது சந்தனக்கூடு திருவிழா நடத்தக்கூடாது... இஸ்லாமியர்களை மீண்டும் மீண்டும் சீண்டும் இந்து அமைப்புகள்...!

    தமிழ்நாடு
    லேப்டாப் திட்டத்தை சீர்குலைக்க EPS முயற்சி... உதயநிதி ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு...!

    லேப்டாப் திட்டத்தை சீர்குலைக்க EPS முயற்சி... உதயநிதி ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share