• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 10, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம்.. பிரதமரிடம் விசாரணை அறிக்கையை கொடுப்போம்..மகளிர் ஆணைய தலைவி அதிரடி

    தேசிய மகளிர் ஆணையம் அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தாமாக முன் வந்து வழக்கை கையில் எடுத்து விசாரணை நடத்தியது. உடனடியாக ஒரு உண்மை கண்டறியும் குழுவை பெரிய அளவில் நடத்திய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
    Author By Kathir Tue, 31 Dec 2024 14:42:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anna University student issue.. We will give the investigation report to the Prime Minister.. Women's commission president takes action

    NCW தேசிய மகளிர் ஆணையம் நீதித்துறை போல் வலுவான அதிகாரம் கொண்ட அமைப்பு. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தாமாக முன் வந்து அமைக்கப்பட்ட விசாரணை குழுவில் உண்மை கண்டறியும் குழு  உறுப்பினர் மமதா குமாரி மற்றும் மஹாராஷ்டிரா முன்னாள் டிஜிபி  பிரவீன் தீட்சித் ஆகியோரை விசாரணைக்காக சென்னைக்கு அனுப்பியது. 

    இந்த விஜயத்தின் போது, ​​உண்மை கண்டறியும் குழுவானது  முழுமையாக நடந்த நிகழ்ச்சி குறித்து விசாரணை நட்த்தவும்,  நடந்துகொண்டிருக்கும் விசாரணையை உறுதி செய்வதற்கும், பாதிக்கப்பட்டவர்கள், மாணவர், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி, தொடர்ச்சியான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை உறுதிப்படுத்தும் பணியிலும் இறங்கியது.

    aiadmk
    இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம் தனது விசாரணையை எப்படி நடத்தியது, யார் யாரை சந்தித்தது என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுகுறித்த விவரம் வருமாறு:

    இதையும் படிங்க: வந்த உடனேயே கைதா? ஆர்ப்பாட்டம் நடத்த விடுங்கப்பா? போலீஸாரிடம் கொந்தளித்த சீமான்

    * உண்மைக்கண்டறியும் குழு, முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது உறவினர்களை சந்தித்து, சம்பவத்தின் விவரங்களை கேட்டறிந்து தேவையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தது.

    * சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டது.

     * இது தொடர்பாக தமிழக ஆளுநருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    * உள்துறை செயலாளர், டிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோருடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு விசாரணையின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

    * விசாரணையில் ஈடுபட்டுள்ள மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவையும் (SIT) குழு சந்தித்து விசாரணை குறித்து விவாதித்தது.

    * அண்ணா பல்கலைக் கழகத்தில் தற்போது துணைவேந்தர் இல்லாததால், பல்கலைக் கழகத்தின் முக்கியக் குழுவின் உறுப்பினர் செயலாளரான மூத்த அதிகாரியுடன் குழு விசாரணை நடத்தியது. 

    * விசாரணையின் தற்போதைய முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக முதலில் விசாரித்த விசாரணை அதிகாரி மற்றும் உதவி ஆணையருடன் குழு விசாரணை நடத்தியது.

    * NGO வின் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர் பிரதிநிதிகளுடன் அவர்களின் தரப்பு கருத்துக்களை புரிந்து கொள்ளவும், அவர்களது ஆதங்கத்தை பதிவு செய்யவும் கூட்டம் நடத்தப்பட்டது.

    * கூடுதலாக, உண்மை கண்டறியும் குழு பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு மற்றும் சம்பவம் நடந்த இடம் அதற்கான சூழ்நிலை, பாதுகாப்பு குறைபாடுகளை அடையாளம் காண பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தது.

    aiadmk

    *  பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்குவதை உறுதி செய்வதற்கும் கல்வி நிறுவனங்களுக்குள் பாதுகாப்பான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும் NCW உறுதியாக உள்ளது. 

    அரசு, ஆளுநர், காவல் அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்கள் என பல்வேறு தரப்பினருடன் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில்  பரிந்துரைகளுடன் கூடிய விரிவான அறிக்கை தொகுக்கப்பட்டு விரைவில் தேசிய மகளிர் ஆணைய தலைவரிடம் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

    இவ்வாறு NCW -ன் உண்மை கண்டறியும் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இதனிடைய  உண்மை கண்டறியும் குழு விசாரணை அறிக்கை தயாரான நிலையில் அந்த அறிக்கையை டெல்லியில் பிரதமரிடம் அளிப்போம் என்று மகளிர் ஆணைய தலைவி தெரிவித்துள்ளார். இதன் மூலம் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட விவகாரம் தேசிய முக்கியத்துவம் பெறுகிறது என்று விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதையும் படிங்க: 'யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது?' பெண்களுக்கு கைப்பட கடிதம் எழுதிய விஜய்

    மேலும் படிங்க
    உங்க சண்டைல நாங்க தாலி இழந்து நிக்கவா..! நடிகை ஆண்ட்ரியா ஆவேசம்..!

    உங்க சண்டைல நாங்க தாலி இழந்து நிக்கவா..! நடிகை ஆண்ட்ரியா ஆவேசம்..!

    சினிமா
    பாகிஸ்தானின் ஆணிவேரில் தாக்கிய இந்தியா..! விமானத் தளங்கள் மீது குண்டுவீச்சு..!

    பாகிஸ்தானின் ஆணிவேரில் தாக்கிய இந்தியா..! விமானத் தளங்கள் மீது குண்டுவீச்சு..!

    உலகம்
    பாகிஸ்தானுக்கு ஆதரவாக செய்தி..! இந்திய ஊடகங்கள் துரோகம்..! அம்பலப்பட்ட தி வயர்- கரண் தாபர்..!

    பாகிஸ்தானுக்கு ஆதரவாக செய்தி..! இந்திய ஊடகங்கள் துரோகம்..! அம்பலப்பட்ட தி வயர்- கரண் தாபர்..!

    இந்தியா
    இந்தியாவின் மரண அடி! பணிந்தது பாகிஸ்தான்.. போர் பதற்றத்தை தணிக்க கோரிக்கை..!

    இந்தியாவின் மரண அடி! பணிந்தது பாகிஸ்தான்.. போர் பதற்றத்தை தணிக்க கோரிக்கை..!

    உலகம்
    இந்தியாவின் எதிர்ப்பையும் மீறியது ஐஎம்எப்..! பாகிஸ்தானுக்கு 100 கோடி டாலர் கடன் வழங்க ஒப்புதல்..!

    இந்தியாவின் எதிர்ப்பையும் மீறியது ஐஎம்எப்..! பாகிஸ்தானுக்கு 100 கோடி டாலர் கடன் வழங்க ஒப்புதல்..!

    உலகம்
    போர் பதற்றம்! எல்லையில் கூடுதல் படை... முப்படை தலைமை தளபதியுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை!

    போர் பதற்றம்! எல்லையில் கூடுதல் படை... முப்படை தலைமை தளபதியுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை!

    இந்தியா

    செய்திகள்

    ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. மொத்தமாக 4 விமான தளம் காலி.. இந்தியாவின் மரண அடியில் நொறுங்கும் பாக்.,!

    ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. மொத்தமாக 4 விமான தளம் காலி.. இந்தியாவின் மரண அடியில் நொறுங்கும் பாக்.,!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share