• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இளையராஜா காலில் விழுந்த அண்ணாமலை.. என்ன நடந்தது இசை நிகழ்ச்சியில்..?

    கோவையில் நடைபெற்ற இசைஞானியின் இசை நிகழ்ச்சியில் இளையராஜாவின் காலில் விழுந்து வணங்கினார் அண்ணாமலை.
    Author By Editor Sun, 08 Jun 2025 09:47:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    annamalai-gets-praises-from-ilaiayraja

    70, 80, 90ஸ்-களின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் இசைஞானி இளையராஜா. 50 ஆண்டுகால தமிழ்த் திரையுலகில் ஆயிரக்கணக்கான பாடல்கள் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களிலும் ராஜாவாக சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். மேலும் இளையராஜா சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற 'சிம்பொனி' நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்து ஒட்டுமொத்த தமிழர்களுக்குப் பெருமிதம் அளித்தார்.

    Annamalai

    இந்நிலையில் சிம்பொனி இசை அரங்கேற்றத்திற்குப் பிறகு, இளையராஜா தனது முதல் இசை நிகழ்ச்சியை கோவையில் நடத்தியுள்ளார். மௌன ராகம் முரளி சார்பில், கோவை, கோவைப்புதுார் 'ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ் சிட்டி' மைதானத்தில், நேற்று இளையராஜா இசைக்கச்சேரி நடந்தது. இரவு 7:20 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சியில் இளையராஜா, கங்கை அமரன், யுகேந்திரன், ஹரிசரண் உட்பட, 20க்கும் மேற்பட்ட பாடகர்கள் பல்வேறு காலகட்டங்களில் இருந்து 40 பாடல்களை பாடினர். இந்த இசை நிகழ்ச்சியை காண, கோவை மட்டுமல்லாமல், திருப்பூர், நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் வந்தனர். 

    இதையும் படிங்க: வெடிகுண்டு இருக்குமோ? கோவை ஏர்போர்ட்டில் தனியாக கிடந்த பையால் பரபரப்பு..!

    Annamalai

    மேலும் நிகழ்ச்சியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, மேடையில் இளையராஜாவின் காலில் விழுந்து வணங்கியதோடு, அவருக்குப் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். இளையராஜா இசைக் கடவுள் எனப் புகழாரம் சூட்டிய அண்ணாமலை, சந்தோஷம், துக்கம் என அனைத்து நேரத்திலும் இசைஞானியின் இசை நம்முடன் இருந்துள்ளது. பிரதமர் மோடி முதல், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்நாள் முதல்வர் ஸ்டாலின் வரை அனைவரும் விரும்பும் ஒரு மனிதராக இளையராஜா உள்ளார். லண்டனில் 'சிம்பொனி' செய்து விட்டு இளையராஜா கோவை வந்ததற்காக, நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும்,'' என்றார்.

    Annamalai

    இதனிடையே, இசைஞானியின் இசையை நேரில் கேட்டு ரசித்தது மறக்க முடியாத அனுபவம் என்றும் இது 'கோவையின் பெருமிதம்' என்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

    Annamalai

    முன்னதாக இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த இளையராஜா, தனியார் நட்சத்திர ஹோட்டலில் விளம்பரதாரர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றார். அவருக்கு ரோட்டரி கிளப் சார்பில் தொழில் சிறப்பு விருது வழங்கபட்டது. அப்போது பேசிய இளையராஜா, நான் வைத்திருக்கும் ஆர்மோனியம் கோவையில் செய்தது, என் அண்ணன் இங்கேதான் ஒருவரிடம் ஆர்மோனியம் வாங்கினார் எனவும், இப்போது வரை அது என்னிடம் இருக்கின்றது, அதை பயன்படுத்தி வருகின்றேன் என தெரிவித்தார். கோவைக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு என கூட சொல்ல முடியாது, கோவையை நான் பிரிவது கிடையாது எனவும் இசைஞானி இளையராஜா பேசினார். 

    இதையும் படிங்க: அடிச்ச எல்லா பந்துமே சிக்ஸ் தான்..!! கிரிக்கெட் விளையாடி அசத்திய எஸ்.பி வேலுமணி..!

    மேலும் படிங்க
    வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் இருங்கள்.. பாமக மற்றும் கூட்டணிக் கட்சி முகவர்களுக்கு அன்புமணி  அறிவுரை!

    வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் இருங்கள்.. பாமக மற்றும் கூட்டணிக் கட்சி முகவர்களுக்கு அன்புமணி அறிவுரை!

    அரசியல்
    மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    இந்தியா
    அஜித்தின் ரேசிங் படம்

    அஜித்தின் ரேசிங் படம் 'GLADIATORS'! மோஷன் போஸ்டருடன் வெளியான பிரம்மாண்ட அறிவிப்பு!

    சினிமா
    மதுபோதையில் சட்டமன்றம் வந்தாரா பஞ்சாப் முதல்வர்? ஸ்வாதி மலிவால் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

    மதுபோதையில் சட்டமன்றம் வந்தாரா பஞ்சாப் முதல்வர்? ஸ்வாதி மலிவால் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

    இந்தியா
     கைலாய மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடக்கம்! 1,000 இந்தியர்களுக்குச் சீனா அனுமதி!

     கைலாய மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடக்கம்! 1,000 இந்தியர்களுக்குச் சீனா அனுமதி!

    இந்தியா
    "மக்களால் இந்த விலைவாசி உயர்வைத் தாங்க முடியாது!" - சிலிண்டர் விலை உயர்வு குறித்து ஜோதிமணி எம்.பி கண்டனம்!

    "மக்களால் இந்த விலைவாசி உயர்வைத் தாங்க முடியாது!" - சிலிண்டர் விலை உயர்வு குறித்து ஜோதிமணி எம்.பி கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் இருங்கள்.. பாமக மற்றும் கூட்டணிக் கட்சி முகவர்களுக்கு அன்புமணி  அறிவுரை!

    வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் இருங்கள்.. பாமக மற்றும் கூட்டணிக் கட்சி முகவர்களுக்கு அன்புமணி அறிவுரை!

    அரசியல்
    மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    இந்தியா
    மதுபோதையில் சட்டமன்றம் வந்தாரா பஞ்சாப் முதல்வர்? ஸ்வாதி மலிவால் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

    மதுபோதையில் சட்டமன்றம் வந்தாரா பஞ்சாப் முதல்வர்? ஸ்வாதி மலிவால் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

    இந்தியா
     கைலாய மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடக்கம்! 1,000 இந்தியர்களுக்குச் சீனா அனுமதி!

     கைலாய மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடக்கம்! 1,000 இந்தியர்களுக்குச் சீனா அனுமதி!

    இந்தியா

    "மக்களால் இந்த விலைவாசி உயர்வைத் தாங்க முடியாது!" - சிலிண்டர் விலை உயர்வு குறித்து ஜோதிமணி எம்.பி கண்டனம்!

    தமிழ்நாடு
    உதய்பூரில் அணில் அட்டகாசம்: கல்லூரி முதல்வர் உட்பட 20 பேரை கடித்ததால் பரபரப்பு!

    உதய்பூரில் அணில் அட்டகாசம்: கல்லூரி முதல்வர் உட்பட 20 பேரை கடித்ததால் பரபரப்பு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share