• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "நாகரீகமில்லா கூத்தாடிக்கு முதல்வர் பதவி ஒரு கேடா"..! அப்பாவு விமர்சனம்... பரபரப்பு..!!

    முதல்வர் விஜய் குறித்து முன்னாள் சபாநாயகர் அப்பாவு சரமாரி விமர்சனத்தை முன் வைத்தார்.
    Author By Nila Thu, 10 Sep 2026 14:01:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Appavu dmk cm vijay

    முன்னாள் சபாநாயகர் அப்பாவு, தற்போதைய முதலமைச்சர் விஜய் அவர்களின் சமீபத்திய அரசியல் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஆட்சி அமைந்த நூறு நாட்களுக்குள்ளாகவே மக்களிடையே கோபமும், இளைஞர்களிடையே அதிருப்தியும், பெண்களிடையே சாபமும், விவசாயிகளிடையே கண்ணீரும், அரசு ஊழியர்களிடையே ஆவேசமும் தோன்றியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

    இந்தச் சூழலில் செல்வாக்கு சரிந்து வருவதை உணர்ந்து, இடைத்தேர்தலில் பழைய உத்திகள் பலன் தராது என்பதற்காக முன்னர் கல்லாப்பெட்டி கூட்டணி என்று வர்ணிக்கப்பட்ட கட்சிகளை அழைத்து மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணி என்று பெயர் மாற்றம் செய்துவிட்டால் மட்டும் மக்களின் ஆதரவை மீண்டும் பெற்றுவிடலாம் என்று கனவு காணவேண்டாம் என அவர் எச்சரித்தார்.

    நேற்று தங்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் முடிந்த பின்னர், கூட்டத்தின் நோக்கம் குறித்தோ, பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்தோ, இடைத்தேர்தலில் போட்டியிடும் உத்தி குறித்தோ பத்திரிகையாளர்களைச் சந்தித்து தெளிவாகப் பேசும் துணிவு இல்லாமல், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்கள் விருப்பப்படி கருத்துகளைச் சொல்லிக்கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டது நரித்தனத்தின் வெளிப்பாடு என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவர் என்றும் அப்பாவு குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: "விஜயின் தரம் தாழ்ந்த பேச்சு"..! சந்தி சிரிக்கும் சட்டமன்ற மாண்பு... அப்பாவு விமர்சனம்.!

    Adhav

    இந்தியாவில் அரசியல் அமைப்புச் சட்டம், பத்திரிகைச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் ஆகிய மக்களின் உரிமைகளுக்கு எதிராக அன்னை இந்திரா அவர்களால் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலையை அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி எதிர்த்துக் குரல் கொடுத்ததால் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் சித்திரவதை அனுபவித்த தியாக வரலாற்றை சட்டமன்றத்தில் கேலி செய்து கூத்தடிக்கும் பண்பில்லாத, அறிவில்லாத, "நாகரிகமில்லாத கூத்தாடிக்கு முதல்வர் பதவி ஒரு கேடா" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

    மேலும், ஒருமுறை ஆந்திர முன்னாள் முதல்வர் மறைந்த என்.டி.ராமராவ்  வெளிநாட்டுப் பயணம் சென்று திரும்புவதற்குள் சந்திரபாபு நாயுடு ஆட்சியைக் கவிழ்த்து முதல்வரானது போல், ஆதவ் அர்ஜூனா முதல்வராகிவிடக் கூடாது என்ற பயத்தில் தன்னுடன் லண்டன் அழைத்துச் செல்கிறீர்களா என்றும் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதையும் படிங்க: அனல்மின் திட்ட அறிவிப்பு தேவையா.? தனியாருக்கு விற்க போறீங்களா.? முதல்வருக்கு அப்பாவு கேள்வி..!!

    மேலும் படிங்க
    தொக்காய் சிக்கிய மரகதம் குமரவேல்... தவெக தலையில் இறங்கியது பேரிடி... வேட்புமனுவில் வெளியான அதிர்ச்சி...!

    தொக்காய் சிக்கிய மரகதம் குமரவேல்... தவெக தலையில் இறங்கியது பேரிடி... வேட்புமனுவில் வெளியான அதிர்ச்சி...!

    அரசியல்
    விஜய் சேதுபதியுடன் இணையும் பாலா..!! இதுவரை அமையாத கூட்டணி... அடுத்த படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு..!

    விஜய் சேதுபதியுடன் இணையும் பாலா..!! இதுவரை அமையாத கூட்டணி... அடுத்த படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு..!

    சினிமா
    ‘தினமும் 10 முதல் 15 தடவை I Love You சொல்வா’..!! ராஷ்மிகா குறித்து மனம் திறந்த விஜய் தேவரகொண்டா.. காதல் வாழ்க்கையின் ரகசியம் இதுதானாம்..!

    ‘தினமும் 10 முதல் 15 தடவை I Love You சொல்வா’..!! ராஷ்மிகா குறித்து மனம் திறந்த விஜய் தேவரகொண்டா.. காதல் வாழ்க்கையின் ரகசியம் இதுதானாம்..!

    சினிமா
    சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டதால் அதிர்ச்சி! நடுவழியில் தவித்த பயணிகள்! சேவை நிறுத்தம்!

    சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டதால் அதிர்ச்சி! நடுவழியில் தவித்த பயணிகள்! சேவை நிறுத்தம்!

    தமிழ்நாடு
    விவசாய பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கோரம்... தந்தை, மகன் அடுத்தடுத்து   துடிதுடித்து பலி...!

    விவசாய பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கோரம்... தந்தை, மகன் அடுத்தடுத்து துடிதுடித்து பலி...!

    தமிழ்நாடு
    20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட வழக்கு! ஞானேஷ் குமாருக்கு எதிராக கேரள அரசு அதிரடி!

    20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட வழக்கு! ஞானேஷ் குமாருக்கு எதிராக கேரள அரசு அதிரடி!

    இந்தியா

    செய்திகள்

    ஜூலையிலேயே சதி! கேப்டனை கொன்றுவிட்டு விமானத்தை கடத்த திட்டம்? ஃப்ளைதுபாய் துணை விமானி அதிர்ச்சி வாக்குமூலம்!

    ஜூலையிலேயே சதி! கேப்டனை கொன்றுவிட்டு விமானத்தை கடத்த திட்டம்? ஃப்ளைதுபாய் துணை விமானி அதிர்ச்சி வாக்குமூலம்!

    உலகம்
    தெருத்தெருவாக ரோடு ஷோ... முதல்வருக்கு தோல்வி பயம்... திமுக MP கனிமொழி விமர்சனம்..!

    தெருத்தெருவாக ரோடு ஷோ... முதல்வருக்கு தோல்வி பயம்... திமுக MP கனிமொழி விமர்சனம்..!

    தமிழ்நாடு
    கேரளா போறீங்களா?மீண்டும் கனமழை எச்சரிக்கை! 6 மாவட்டங்களுக்கு Yellow Alert! இரவு பயணத்துக்கு தடை!

    கேரளா போறீங்களா?மீண்டும் கனமழை எச்சரிக்கை! 6 மாவட்டங்களுக்கு Yellow Alert! இரவு பயணத்துக்கு தடை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share