• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    குழந்தை நட்சத்திரம் முதல் சென்சேஷனல் ஹீரோயின் வரை..!! ‘துரந்தர்’ சாரா அர்ஜுனின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    ‘துரந்தர்’ சாரா அர்ஜுனின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல் ஆகி வருகின்றன.
    Author By Bala Mon, 07 Sep 2026 15:23:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-actress-sara-arjun-recent-photos-on-instagram-tamilcinema

    தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தங்களது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்கள் ஏராளம்.

    actress-sara-arjun
    ஆனால் குழந்தை நட்சத்திரமாக கிடைத்த அடையாளத்தைத் தாண்டி, வளர்ந்த பிறகு கதாநாயகியாகவும் அதே அளவுக்கு கவனம் பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல.

    actress-sara-arjun

    அந்த வரிசையில் தற்போது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நடிகையாக மாறியிருக்கிறார் சாரா அர்ஜுன்.

    actress-sara-arjun
    குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்த சாரா அர்ஜுன், ‘தெய்வமகள்’, ‘சைவம்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்.

    இதையும் படிங்க: ‘கடவுள் தந்த பரிசு’.. மீண்டும் கூட்டணியில் இணையும் ராமராஜன் – இளையராஜா.. பாடல் பதிவுடன் தொடங்கிய பணிகள்..!

    actress-sara-arjun

    சிறு வயதிலேயே கேமரா முன் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய அவர், காலப்போக்கில் திரைத்துறையில் வளர்ந்து வந்தார்.

    actress-sara-arjun

    இந்நிலையில், தற்போது அவர் கதாநாயகியாக நடித்துள்ள ‘துரந்தர்’ திரைப்படம் சாரா அர்ஜுனின் சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

    actress-sara-arjun

    படம் வெளியான பிறகு சாரா அர்ஜுனின் நடிப்பு மட்டுமல்லாமல், அவரது திரை தோற்றமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

    actress-sara-arjun

    ‘துரந்தர்’ படத்தின் வெற்றி குறித்து சொல்ல வேண்டிய அவசியமே இல்லை என்ற அளவுக்கு, அதன் தாக்கம் இந்திய சினிமா ரசிகர்களிடையே எதிரொலித்தது.

    actress-sara-arjun

    படத்தின் பிரம்மாண்டமான உருவாக்கம், நடிகர்களின் நடிப்பு, ஆக்ஷன் காட்சிகள் என பல்வேறு அம்சங்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில், சாரா அர்ஜுனின் கதாபாத்திரமும் அவருக்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்தியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: தனுஷின் ‘ஓம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ரஜினியின் ‘ஜெயிலர் 2’வுக்கு போட்டியா..!! மம்மூட்டியின் ‘சியா’ என்ட்ரியால் எகிறும் எதிர்பார்ப்பு..!

    மேலும் படிங்க
    ஆரஞ்சு நிற உடையில் அசத்தும் பூஜா ஹெக்டே..!! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்!..!

    ஆரஞ்சு நிற உடையில் அசத்தும் பூஜா ஹெக்டே..!! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்!..!

    சினிமா
    வெள்ளை நிற சுடிதாரில் தேவதை போல ஜொலிக்கும் நயன்தாரா..!! லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரல்..!

    வெள்ளை நிற சுடிதாரில் தேவதை போல ஜொலிக்கும் நயன்தாரா..!! லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரல்..!

    சினிமா
    ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!! ‘ராமாயணம்’ படத்தில் சூர்ப்பணகையாக பார்க்க ரசிகர்கள் ஆவல்..!

    ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!! ‘ராமாயணம்’ படத்தில் சூர்ப்பணகையாக பார்க்க ரசிகர்கள் ஆவல்..!

    சினிமா
    சிம்பிளான புடவையில் தேவதை போல மின்னிய தர்ஷணா ஸ்ரீபால்..!! லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல்..!

    சிம்பிளான புடவையில் தேவதை போல மின்னிய தர்ஷணா ஸ்ரீபால்..!! லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல்..!

    சினிமா
    வெள்ளை நிற குட்டை உடையில் அழகு தேவதையாக மின்னிய பார்வதி நாயர்..!! ஆப்பிளுடன் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

    வெள்ளை நிற குட்டை உடையில் அழகு தேவதையாக மின்னிய பார்வதி நாயர்..!! ஆப்பிளுடன் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

    சினிமா
    செம ஸ்டைலிஷ் லுக்கில் ஆல்யா மானசா..!! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    செம ஸ்டைலிஷ் லுக்கில் ஆல்யா மானசா..!! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சினிமா

    செய்திகள்

    அடுத்த கூட்டத்தொடரில் என் பேச்சை பாருங்க... அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி.!!

    அடுத்த கூட்டத்தொடரில் என் பேச்சை பாருங்க... அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி.!!

    தமிழ்நாடு
    தவெக பிரமுகர் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள்..!! சாவகாசமாக பைக்கை TOW செய்த சம்பவம்..!!

    தவெக பிரமுகர் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள்..!! சாவகாசமாக பைக்கை TOW செய்த சம்பவம்..!!

    தமிழ்நாடு
    ஜனநாயகம் பாதாளத்துக்கு போய்விட்டது... தவெக மீது தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!

    ஜனநாயகம் பாதாளத்துக்கு போய்விட்டது... தவெக மீது தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    சர்க்கஸ் கூடாரமான சட்டசபை.! கத்தி பேசினால் உண்மையாகாது... கனிமொழி தாக்கு.!!

    சர்க்கஸ் கூடாரமான சட்டசபை.! கத்தி பேசினால் உண்மையாகாது... கனிமொழி தாக்கு.!!

    தமிழ்நாடு
    சர்க்காரியா கமிஷன்..! விவாதிக்க தெம்பு, திராணி இருக்கா.? முதல்வருக்கு ஆர். எஸ். பாரதி சவால்.!!

    சர்க்காரியா கமிஷன்..! விவாதிக்க தெம்பு, திராணி இருக்கா.? முதல்வருக்கு ஆர். எஸ். பாரதி சவால்.!!

    தமிழ்நாடு
    நிதி நெருக்கடியில் உக்ரைன்.. ஆபாசத்தை அங்கீகரிக்க ஜெலன்ஸ்கி முடிவு? பரபரக்கும் பின்னணி!

    நிதி நெருக்கடியில் உக்ரைன்.. ஆபாசத்தை அங்கீகரிக்க ஜெலன்ஸ்கி முடிவு? பரபரக்கும் பின்னணி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share